பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப் படுவது எங்கே?
சென்னை: சென்னையில் காலமான முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் எங்கே நல்லடக்கம் செய்யப் படும் என்பது குறித்து பேசப் பட்டு வருகிறது.சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கும் சமாதி...
இந்தியாவின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்… கருணாநிதி மறைவுக்கு மோடி இரங்கல்!
புது தில்லி: திமுக, தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுச் செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு...
கருணாநிதி மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!
சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தியில், மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் 5 முறை...
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்: ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்கள் என திமுக., நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திராவிட முன்னேற்றக்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு; 7 நாள் அரசு துக்கம்!
சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான திருக்குவளை மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.30 மணி அளவில் காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.இதை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் ராஜாஜி...
திமுக., தலைவர் கருணாநிதி காலமானார்
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி, செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக., தலைவர் கருணாநிதி காலமானதாக...
கண்ணீர் விட்டுக் கதறும் தொண்டர்கள்; உணர்ச்சி வெள்ளத்தில் காவேரீ..!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்துவிட்டதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உடல் இயங்குவதாகவும், வயதின் தன்மை காரணத்தால் உடல் உறுப்புகள் செயல்பட மறுப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை...
மிகவும் மோசமடைந்தது கருணாநிதியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ல திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை இன்று...
அண்ணா… அண்ணா.. உன்னருகில்..! அதிமுக.,வால் நிராசையான கருணாநிதியின் கடைசி ஆசை!
வாழும் போது ஒரு மனிதன் எத்தனையோ ஆசைகளைச் சுமந்திருப்பான். அவற்றில் சில நிறைவேறியிருக்கும். சில நிறைவேறாது போயிருக்கும். ஆனால் தான் மரித்த பிறகும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு... அந்த...
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமின்!
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று...
எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது....
காவேரி முன் குடும்பத்துடன் குவிந்திருக்கும் தொண்டர்கள்!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக.,...
