Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

திருப்பதி தேவஸ்தான ஓஎஸ்டி ‘டாலர்’ சேஷாத்ரி காலமானார்!

"பால சேஷாத்ரி' (75) (சிறப்புப் பணியில் உள்ள அதிகாரி), எனப்படும் "டாலர் சேஷாத்ரி' விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை

திருப்புகழ் கதைகள்: அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு!

நன்செய் புன்செய்களும், பாக்கு மரங்களும், வாழைகளும், பலா மரங்களும் அசைந்து விளங்கும் பழனி எனக் குறிப்பிடுகிறார்.

பாரதி-100: கண்ணன் என் குலதெய்வம்!

பாரதியாரின் கண்ணன் பாட்டு - பகுதி – 46கண்ணன் – எனது குலதெய்வம்- முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்இந்தப் பாடலை பாரதியார் புன்னாகவராளி இராகத்தில் இயற்றியுள்ளார். குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள்....

பிரதமர் மோடியின் மனதின் குரல்: தூத்துக்குடிக்கு ஒரு பாராட்டு!

விருந்தாவனத்தின் மகிமையை, நாமனைவரும், நம்முடைய திறன்களுக்கேற்ப உரைக்கிறோம், ஆனால் விருந்தாவனத்தின் சுகம் இருக்கிறதே,

கனமழை காரணமாக… இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள்...

போட்டியின் முடிவு… இந்திய பந்து வீச்சாளர்களின் கையில்!

இந்திய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 234 ரன் கள் எடுத்தது. சாஹா (61), அக்சர் படேல் (28) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- 2026

பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்..!

அஞ்சி நடக்க கண்ணா என் ஆண்டவரே ஒரு வழி செய்ய வேண்டும் ஐயனே. – என்று ஆண்டையாகிய கண்ணனைப் பார்த்துப் பாடுவதாக

திருப்புகழ் கதைகள்: குழல்கள் சரிய..!

அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்கிற நம்பிக்கையில் அவனையே திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்து விட்டேன்

முதல் இந்திய பந்து வீச்சாளராக ஒரு சாதனை..!

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாள் ஆட்டம்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்மூன்றாம் நாளிறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்துள்ளது. மாயங்க்...

நவ.26! அரசியலமைப்பு சட்ட தினம்!

வினாடிவினாவுக்காக (mpa.nic.in/constitution-day) தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் பங்கேற்று

முதல் டெஸ்ட்: நன்றாகவே விளையாடியது இந்தியா!

இன்று ஆட்டநேர இறுதியில் ஷ்ரேயாஸ் 75 ரன்னுடனும் ஜதேஜா 50 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கட்டுக்கு

பாலாற்றையும்… மரங்களையும் பாதுகாக்க… உதவுங்க முதல்வர் அய்யா!

முதல்வர் ஐயா இதனை உடனே தலையிட்டு காட்டை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
- 2026

Recent articles

spot_img