Dhinasari Tamil News Web Portal Admin
நிலநடுக்கம்: தேசியப் பேரிடராக அறிவிப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம், நில அதிர்வுகள் தாக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை தேசியப் பேரிடராக நேபாளம் அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவிக்கரம்...
நேபாளத்தில் நிவாரணப் பணிகள் தாற்காலிக நிறுத்தம்
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின் பேரழிவில் இருந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு...
தில்லிக்கு விஜயகாந்துடன் கனிமொழி, திருச்சி சிவா செல்வர்: ஸ்டாலின்
சென்னை: மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இன்று காலை விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பிரதமரைச் சந்தித்து...
ராய்லட்சுமி – சண்டைக் காட்சியில் காயம்
நடிகை ராய் லட்சுமி, சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தன் டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவருக்கு பலரும் டிவிட்டரில் ஆறுதல் சொல்லி வருகின்றனர். ...
நேபாள துயரத்தில் பங்கெடுத்த இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது: பாரி வேந்தர்
நேபாளத்தில் ஏற்பட்ட துயரம் மிகவும் வருந்தத்தக்கது அதே நேரம் இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பார் வேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
முதல்வர் ஒழுங்காகப் பணி செய்வதில்லை: இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை: ஞாயிற்றுக் கிழமை இன்று காலை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அரசியல் நடவடிக்கைகளால் திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தின் 5 பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகளிடம்...
மக்கள் முதல்வர்; பினாமி முதல்வர்; தேக்கநிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் மக்கள் முதல்வர் பினாமி முதல்வர் ஆகியோரால் எல்லாவற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னையில் கோபாலபுரத்தில் ஸ்டாலின் வாக்களிக்கும் வாக்குச் சாவடிக்கு...
அந்த 5 பிரச்னைகள்: குஷ்பு, இளங்கோவன், ப.சிதம்பரத்தை சந்தித்த விஜயகாந்த்
சென்னை: இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான...
இணையமும் மக்களின் அடிப்படை உரிமை என்றாகும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: இணையதளமும் மக்களின் அடிப்படை உரிமை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும் நாளினை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு: விஜயகாந்த் விளக்கம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை திடீரென சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ''மேகதாது அணை,...
சிம்புவுக்கு ஜோடி லட்சுமி மேனனா? பரபரப்பு தகவல்
சிம்பு படங்கள் வெளியாகி மூன்று வருடங்கள் ஆக போகிறது. சிம்பு நடித்துள்ள வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்தும் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர...
