Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பவானி சிங் நியமனத்துக்கு எதிரான அன்பழகன் மனு: இன்று தீர்ப்பு

புது தில்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனத்துக்கு எதிராக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று...

நேபாள நிலநடுக்கம்: பலி 2,789 என அறிவிப்பு

காத்மாண்டு; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,789 என்று அரசு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தது. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும்...

நேபாளம்: மீட்புப் பணியில் களம் இறங்கும் ஆர்.எஸ்.எஸ்

புது தில்லி: அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளில் களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளது....

தில்லியைப் பந்தாடிய பெங்களூரு அணி: விக்கெட் இழப்பின்றி வெற்றி

தில்லி: ஐபிஎல் சீஸன் 8 தொடரில், இன்று தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில், தில்லி அணியை விக்கெட் இழப்பின்றி வென்று சாதித்தது பெங்களூர் அணி....

நேபாளத்தில் பூகம்பத்துக்கு 2500 பேர் வரை பலி; மீண்டும் நில அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் சனிக்கிழமை நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2500ஐத் தாண்டியுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்திய அரசு...

குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு செக்பவர் அ திகாரம்

குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும்...
- 2026

கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கீழப்பாவூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் மூலம் சமுதாய பாலிடெக்னிக் திட்டம் மற்றும் கீழப்பாவூர் பேருராட்சி, நெல்லை மாவட்ட பார்வை இழப்ப தடுப்பு சங்கம்,...

நேபாளத்தின் துயரம் – நம் துயரம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மோடி உருக்கம்

சென்னை: 26.4.15 அன்று வானொலியில் ஒலிபரப்பான மன் கீ பாத் - மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம் எனதருமை நாட்டு மக்களே! வணக்கம். இன்று...

பாவூர்சத்திரத்தில் மனவளக்கலை யோகா பயற்சி

பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சி.டி.எஸ் திருமணமண்டபத்தில் , குற்றாலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை யோகா பயற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு அறக்கட்டளை தலைவர்...

வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம்

வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம் தேசிய வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் தகவல்களை உறுதிபடுத்துதல் முகாம் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும்...

இன்றைய பாசமற்ற சூழலில் வாழும் தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் கங்காரு! – சீமான்

மனித இனமே இன்று பாசமற்ற சூழலில் வாழ்கிறது. குறிப்பாக தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் திசைமாறிக் கொண்டிருக்கும் சூழலில், உறவுகளின் மேன்மையை உயர்த்திப் பிடிக்க வந்திருக்கும் கங்காரு...

நேபாளத்தில் உ ள்ள தமிழர்கள் பத்திரம்: தமிழக அரசு அறிக்கை

கோவில் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உதவி மையங்கள் மூலம் எடுத்து வருவதாக...
- 2026

Recent articles

spot_img