Author: ரேவ்ஸ்ரீ

‘விசுவாசம்’ படத்தில் இணைகிறாரா அனிருத்?

'விசுவாசம்' படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளார். அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வேதாளம்', 'விவேகம்' படங்களைத் தொடர்ந்து...

தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை

தியாகராய நகரில் உள்ள பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்த மிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களிலும், உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று...

சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு மசோதா இன்று தாக்கல்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு...

பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்: உள்துறை அமைச்சகம் கோரிக்கை

குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைவரும் பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. காகித கொடியை போன்று பிளாஸ்டிக் கொடிகள் மக்கிப்போவது கிடையாது....

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினருக்கான வருமான வரிச்சலுகைகள்

நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்திய...

அமைச்சார் ஜெயக்குமார் மீது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றச்சாட்டு

முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் எழுதியுள்ள கடிதத்தில் ஆர்.கே. நகரில் அதிமுக தோல்வியடைந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக் காதது ஏன்? என்று கேள்வி விடுத்துள்ளார். தனது தோல்விக்க யார்...
- 2026

இந்தியாவின் கொள்கையானது லாபம் நஷ்டம் பார்த்து அமைவதில்லை: பிரதமர் மோடி

டெல்லியில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பிரிதொரு நாட்டின் வளத்தை ஆக்கிரமிப்பு செய்யும், மற்றொரு நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கமானது இந்தியாவிடம் இருந்தது கிடையாது என்று கூறியவர்,...

குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால் டெங்கு காய்ச்சல் பரவியது: மத்திய குழு அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. 23 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பலர் இறந்தனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசுதோஸ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய...

ஜியோவுக்குப் போட்டியாக ஐடியா, ஏர்டெல் ப்ரீபெய்ட் சலுகை!

இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. 

விவசாயிகள் கடன்களை திருப்பி செலுத்த வற்புறுத்த கூடாது: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குன்னூரில் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியவர் மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களை அழைத்துப் பேசி,...

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால், நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 10...

காங்கிரசில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் வதந்தி: நடிகை குஷ்பு

காங்கிரஸில் இருந்து குஷ்பு விலக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘‘எவ்வித ஆதாரமும் இன்றி காங்கிரஸில் இருந்து நான் விலகப் போவதாக வதந்திகளை சிலர் பரப்பி...
- 2026

Recent articles

spot_img