செந்தமிழன் சீராமன்

About the author

புடினுடன் ஆலோசனை: அடுத்த வாரம் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளும். ரஷ்ய இந்திய இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.

நான் ஆச்சியப் பத்தி பேசலீங்க… எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்திப் பேசறதில்லீங்க…: கதறும் செல்லூர் ராஜு

அமைச்சரின் இந்தப் பேச்சு, காரைக்குடி நகரத்தார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளது

வாக்களிக்கும் முன்னர் பசு பூஜை செய்த ஸ்ரீராமுலு

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

என் பெயரை பயன்படுத்தாதே; தம்பி திவாகரனுக்கு அக்கா சசிகலா நோட்டீஸ்

சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். ’என் உடன் பிறந்த சகோதரி சசிகலா’ என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி ஜாமீன் மனு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி

இந்நிலையில் நிர்மலா தேவி சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

உஷாரய்யா.. உஷாரு..! வாட்ஸ்அப்ல வருது மர்ம மெசேஜு! தொறந்தீங்க… அவ்ளோதான்!

இப்போ வேற நாம மொபைல் போன்லதான் வங்கி பரிவர்த்தனைல இருந்து பலதையும் பயன்படுத்துகிறோம். எனவே எச்சரிக்கை எச்சரிக்கை!

பெங்களூரு பெண் ராதிகா ப்ரீத்தி கலக்கும் ‘எம்பிரான்’: ஜூலை ரிலீஸ்

ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,  நடனம் தீனா மற்றும் விஜி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. 

முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டினா… காவல் துறை ‘கவனி’த்துக் கொள்ளும்: கடம்பூர் ராஜு சூசகம்

அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்ற தமிழா் உணா்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போல், தமிழா் உாிமைப் போராட்டமான காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் வரை இந்த அரசு ஓயாது என்றார். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதி மன்றம் தான் எடுக்க வேண்டும்.

தலைமை நீதிபதியை நீக்கக் கோரிய காங்கிரஸ் மனு தள்ளுபடி

புது தில்லி: தலைமை நீதிபதியை நீக்கக்கோரிய காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபில் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

5 ஆயிரம் பேர் அதிகாலையில் கைது; சென்னையில் குவிந்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்று, சென்னை சேப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.

பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி

அப்போது அங்கு வந்த அதிமுக பெண் நிர்வாகி ஒருவர், டிராபிக் ராமசாமியின் மீது செருப்பு மற்றும் துடைப்பத்தை வீசி தாக்குதல் நடத்தினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மீண்டும் தொடங்கிய போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்ற வருடத்தைப் போல் இந்த வருடம், நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று சென்னையில் சிபிஎஸ்இ., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Categories