செந்தமிழன் சீராமன்

About the author

ஆளுநர் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவு குறித்து ஸ்டாலின் குடும்பத்தார் அவதூறு வழக்கு தொடரலாம் என்று கூறிய ஜெயக்குமார், அதே நேரம், ஜனநாயக நாட்டில் யாருடைய வாயையும் கட்டிப் போட முடியாது என்று விளக்கம் அளித்தார்.

நான் அந்த நிர்மலா தேவி இல்லை; ஜெஸ்ஸி முரளிதரன் விளக்கம்

நான் அந்த நிர்மலா தேவி இல்லை; ஜெஸ்ஸி முரளிதரன் விளக்கம்

நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில்..!

டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட்டில், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வறைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஸ்வீடனில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்வீடன் சென்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல அழைத்த பேராசிரியை நிர்மலா கைது!

இதனிடையே நிர்மலா தேவி மீதான புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்ப முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப் பட்டார்.

சென்னையில் 3 பேருந்துகளின் வழித்தடம் மாற்றம்

சென்னையில் 3 பேருந்துகளின் வழித்தட எண் வரும் 20ஆம் தேதி முதல் மாற்றம் பெறுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் செல்போனிலேயே எடுக்கலாம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு

இந்த செயலியில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகளில் இருந்து பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது. இந்த பயணச்சீட்டை sms மூலம் மற்றவருக்கும் அனுப்ப இயலாது.

மத்திய அரசின் மீது கடும் விமர்சனம்: அதிமுக., நாளிதழின் அரசியல் களன்!

இனியாவது தாமரை கட்சிக்கு புரியட்டும், தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு’ என பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசுக்கு நமது அம்மா நாளேடு கட்டுரை மூலம் ஆளும் அதிமுக விமர்சனம் மூலம் சுட்டிக் காட்டியுள்ளது

பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் உறுதி: சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் தகவல்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மே 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதுவரையில் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

அல்ஜீரியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 257 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த வீரர்கள், விமானிகள் என 257 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வட மாநில போராட்டங்களால் ரயில் சேவை பாதிப்பு

பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Categories