Author: வரகூரான் நாராயணன்
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணி
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணிகாராமணி சுண்டல்தேவையான பொருட்கள் :காராமணி ...
LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள்? – பெரியவா பரணிதரனிடம்!
“LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள் ? “(“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …?...
கிழவிக்கு மஹா பெரியவரின் நன்றிக் கடன்!
கிழவிக்கு மஹா பெரியவரின் நன்றிக் கடன்!( ‘‘மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில், உடன் உதவிக்கு இருந்த மருத்துவச்சி)(இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’-பெரியவா)வாரியாரும் அனந்தராம...
மகா பெரியவரும் மகாத்மாவும்!
சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டின ராஜாஜியும், ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்த மகாத்மா காந்தியும் மகா பெரியவரும் மகாத்மாவும்!-நன்றி சக்தி விகடன்.பாலக்காட்டில் நெல்லிச்சேரி என்ற...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-2019- 4ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-20194ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால்...
மகனின் ஆன்மா சாந்தி அடைய-பெரியவர் சொன்ன பரிகாரம்!
''நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு. தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா,...
யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்: சிவாஜி கணேசனை பார்த்து..!
"யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”பெரியவா.இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்.பெரியவருடன் அவரின்...
“‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் “
"‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் " ( உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த ஒரு பெண்ணுக்கு) (மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை )(வானதி திருநாவுக்கரசின்...
“எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே? அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?-டாக்டர்
"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே?
அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?-டாக்டர்(கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய
எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்)சொன்னவர்-சந்திரசேகர சர்மா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி
...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம் 3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம்3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)பயறு-வெல்ல சுண்டல்தேவையான பொருட்கள் :பச்சை பயறு : 1/2 கிலோ (முழு பயறு – இரவு ஊறவைக்கவும்)வெல்லம் : 1/2...
“வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது” என்பதை காண்பிக்கவே ..
"வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது" என்பதை காண்பிக்கவே திருவிளையாடலை நடத்திய மகாபெரியவா'ஷட் பஞ்ச பலம் v/s நாரங்க பலம்'(ஆரஞ்சுப் பழத்திற்கு விளக்கம்)நன்றி- குமுதம் லைஃப்தொகுப்பு-எஸ்.வி.ஆர்.20-09-2017 தேதியிட்ட இதழ்.தட்டச்சு-வரகூரான்...
“நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா”
"நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா"(பெண் குழந்தை இல்லாத நாராயண சாஸ்திரிகளைப் பார்த்து)(ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா-பாட்டி)சொன்னவர் (மணக்கால்) பாலசுப்ரமணியம் ---...
