Author: வரகூரான் நாராயணன்

வெள்ளை கொண்டைகடலை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்

வெள்ளை கொண்டைகடலை   நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்.2 ஆம் நாள்திங்கள்கிழமை-30-09-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)தேவையான பொருட்கள் :வெள்ளை கொண்டைகடலை : 1/4 Kgஉப்பு : தேவைகேற்பஅரைப்பதற்கு :தேங்காய் : 1/4 மூடி (துருவவும்)பச்சை மிளகாய்...

” நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது”

" நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது"(காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்).அக்டோபர்-2013-தினமலர்-நவராத்திரி ஸ்பெஷல்...

ஏன் கொலு வைக்கவில்லை?-3 வயதுக் குழந்தை!

"ஏன் கொலு வைக்கவில்லை?"-மூன்று வயதுக் குழந்தை("கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே. அம்பாள் சித்தம்...."பெரியவா)(பெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால்,...

என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?

”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”-பெரியவா(சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் -க்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)(பெரியவாளின் ஞான...

கடலைப் பருப்பு சுண்டல்—-நவாத்திரி ஸ்பெஷல்-29-09-2019(முதல்நாள்)

கடலைப் பருப்பு சுண்டல்----நவாத்திரி ஸ்பெஷல்.......29-09-2019(முதல்நாள்)நவராத்திரி ஞாயிற்றுக்க்கிழமை-சற்று ஈசியானதுநன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)கடலை பருப்பு சுண்டல்தேவையான பொருட்கள்:கடலை பருப்பு : 1 டம்ளர்பச்சை மிளகாய் : 3 Nos.கடுகு : 1/2 டி ஸ்பூன்பெருங்காயப்பொடி...

“கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்.”

"கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்." ."கிழக்கு தாம்பரத்தில் மிக அழகாக தத்துவங்களோடு திரு உ.வே.அனந்தபத்மநாபாச்சாரியார், ஆஸ்திக சபா சார்பில் கிருஷ்ண லீலை உபன்யாஸத்தில்-ஒரு பகுதி.(13-08-2014) ஸ்ரீகிருஷ்ணர், ''குல குருவான...
- 2026

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”

"மண்ணாங்கட்டி என்று பெயர் வை"(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)சொன்னவர்; ஓர்...

`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் …….. தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் ........தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'தமிழ் இலக்கியங்களிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கிய மகாபுருஷர் மகா பெரியவா. திருக்குறள் பற்றிய அன்னாரின் எண்ண ஓட்டங் களைக் கொஞ்சம் பார்ப்போம்.நன்றி-சக்தி விகடன்.‘`தமிழ்...

“குங்குமமும் குங்குமப்பூவும்”(ஒரு ஏழை குழந்தைக்காக பெரியவா நடத்திய நாடகம்)

"குங்குமமும் குங்குமப்பூவும்"(ஒரு ஏழை குழந்தைக்காக பெரியவா நடத்திய நாடகம்)(தன்னுடைய காய்ச்சல்,கபத்திற்காக ஒரு பக்தை கொடுத்த குங்குமப்பூவை ஏழை குடியானவப் பெண்ணின் குழந்தைக்குக் கொடுத்து தான் குங்குமத்தை மருந்தாக போட்டுக் கொண்ட சம்பவம்)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான்...

28-09-2019-சனி.-மஹாளய அமாவாசை-சங்கல்பம்

28-09-2019-சனி.-மஹாளய அமாவாசை-சங்கல்பம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸரயுக்தாயாம் உத்திர பல்குனி நக்ஷத்ரயுக்தாயாம் ஶுப்ர நாம யோக சதுஷ்பாத...

‘விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்.’ – இதன் பொருள் தெரியுமா?

'விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்.' - இதன் பொருள் தெரியுமா?(எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும்...

“சலீமுக்கு ருத்ராட்ச மாலை” (ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)

"சலீமுக்கு ருத்ராட்ச மாலை"(ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)(யாரறியக்கூடும்,ஸ்ரீ பெரியவாளின் தெய்வீக சக்தியை? )சொன்னவர்;பொள்ளாச்சி ஜெயம்மாள் தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஸ்ரீ பெரியவாள் மௌனியாக நாற்காலியில் தூக்கிவரப்பட்டு தரிசனம் கொடுத்த சமயம். நானும் நாகலட்சுமியும்...
- 2026

Recent articles

spot_img