உரத்த சிந்தனை

பதிலடி தரும் விவாத நூல்களைப் படித்தறிந்து… இளைய தலைமுறையிடம் மனம்விட்டுப் பேசுங்கள்!

வேதங்களை இழிவுபடுத்தி ஒரு பதிப்பகம் நூல் வெளியிட்ட போது மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சில லட்சம் காப்பிகள் விற்று போயின

மூட்டையை லாரியில் அடுக்க பரமபத வாசல் திறப்பு! ஸ்ரீவில்லிபுத்தூரில் அறநிலையத்துறை அராஜகம்!

ஸ்ரீவி. திருக்கோவிலின் ஆன்மீகம் மற்றும் ஐதீக விதிமுறைகள் மீறப்படுவதால் நமது நல்லெண்ணம் படைத்த சில இளம் பட்டாச்சாரிகளை நாம் இழந்துள்ளோம்..

வெறும் 26 ஓட்டில் வெற்றிபெற்ற திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்!

வெறும் 26 ஓட்டில் வெற்றிபெற்ற திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்பழைய தேர்தல் வரலாற்று செய்திகளை கவனித்து போது...

ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!

அதனால் நம் பாரத தேசம் ராம ராஜ்ஜியமாக விளங்க வேண்டும். ராமன் கூற்றே பாரத தேசத்தை ஆள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

தென்காசி ரத வீதியைச் சுற்றி வணிக நிறுவனங்கள், மசூதிகள்! அம்மன் கோயில் கொடைக்கு தடங்கலை ஏற்படுத்தும் இஸ்லாமிய அடாவடி!

தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு வணிக நிறுவனங்களில் சட்ட விரோதமாக செயல்படும் மசூதிகளை மூட வேண்டும், இந்நிறுவனங்களை இழுத்து அடைக்க வேண்டும்......

ரூ. 20 லட்சம் வரை செலவழித்து… +2 படிக்க வைத்து… உங்கள் மகன் பிறகு என்ன செய்யப் போகிறான்?!

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE, மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா? இல்லை!  இல்லவே இல்லை!
- 2026

அதிபயங்கர குண்டுகள் வெடித்தும்… நிலவுவது நிசப்தம் மட்டும்!

இலங்கையில் கிருஸ்த்துவ தேவாலயத்தில் கிருத்துவர்கள் மீதான இஷ்லாத்தின் ISIS கொடூரசெயலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குவதேன்? பயம் மட்டுமேஅமைதியை விரும்பும் இந்துக்களை தான் இவர்களால் ஏமாற்ற முடியும்.முதல் முறையாக ஒரு பெருத்த குண்டு வெடிப்பு...

மோடிக்கு எதிராக… அமர்த்தியா சென் ஏன் விஷம் கக்குகிறார்..?!

டாக்டர் உபீந்தர் சிங் என்பவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள். மற்ற மூவரும் இவரின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள்.

ஒரே வருடத்தில் மோடி மயமான ராஜஸ்தான்!

சென்ற ஆண்டு (2018 ஜனவரி) காங்கிரசிற்கு வாக்களித்த ராஜஸ்தான் நகரங்கள் இப்போது மோதிக்கு ஆதரவாகத் திரும்புகின்றன.காரணங்கள்::1.வசுந்தரா மீதிருந்த கோபம் அவர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டதால் தணிந்தது2. சச்சின் பைலட் போன்ற குஜ்ஜார் இனத்...

கடவுளின் பெயரால் கொலை செய்பவர்கள் மத்தியில்… கடவுளை வைத்துக் கொண்டே மனிதம் போதித்தவர்கள்!

பக்திக்கும் பகுத்தறிவுக்கும் இது தான் வேறுபாடு. கடவுளின் பெயரால் கொலைகளை நிகழ்த்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் புத்தி புகட்டும் செயல்தான் இது!சுமார் 10 லட்சம் பேர் திரண்டதாகச் செய்திகளில் சொல்லப் படுகிறது. அந்தக் கூட்டத்திலும்...

இதுதான் தமிழ் ஊடக ‘அறம்’!

எதிக்ஸ்.. எதிக்ஸ்.. என்று ஒரு பாடத்தை ஜர்னலிஸம் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.தமிழகத்தில் மட்டும் ஜர்னலிஸம் படிப்பு என்பது கிறிஸ்துவ கல்லூரிகளிலும், இடதுசாரிகளின் கைகளிலும் இருப்பதால், இங்கே ஊடக அறம் என்பது அரசியல்...

நான் வேறு வேலை செய்யப் போகலாமா? வாராணசியில் கேட்டவர் மோடி!

பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு இந்தியா முழுவதுமுள்ள பாஜக தொண்டர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது
- 2026

Recent articles