உரத்த சிந்தனை

‘பகுத்தறிவு’ பிராடுகள்: ‘நாச்சியப்பன் பாத்திரக் கடை’யை யுனெஸ்கோ ரேஞ்சுக்கு உயர்த்திய பண்பாளர்கள்!

கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் எது வெனில், கொடுக்காத விருதுக்கு ' UNESCO பார்வையில் பெரியார்' என்றொரு நூலையும் வீரமணி எழுதி சில வருடங்களுக்கு முன் விற்றது தான்.

மன்னிப்பு… எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை..!

#இல்ல பாஸ் , தமிழ்நாட்டுல சுடலைன்னு ஒருத்தன் பிரியாணி, டீ, பஜ்ஜின்னு மன்னிப்பு கேக்குறதையே புல் டைம் வேலையா வெச்சுருக்கான்...

ருஷி வாக்கியம் (15) – விருட்சம் வெறும் மரமல்ல!

சமீப காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்த்தல் போன்றவை பற்றி விழிப்பு உணர்வு அதிகம் வளர்ந்துள்ளதைப் பார்க்கிறோம்.திருமலை வேங்கடேஸ்வர சுவாமியின் அருளால் ‘வ்ருக்ஷப் பிரசாதம்’ என்ற திட்டத்தை தேவஸ்தானத்தில் நடத்தி வருகிறார்கள். அதேபோல்...

காங்கிரஸின் சர்ஜிகல் ஸ்டிரைக்: ஓராயிரம் ஈராயிரம் மூவாயிரம்… பிம்பிலிக்கா பிலாப்பி!!

குறிப்பு: மோடி அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணியதை முதலில் வெளியிட்டது பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது ????

பாளையங்கோட்டையில் பளபளக்கும்… வாசனை மாறாத ஷேக்ஸ்பியரின் படைப்புகள்…!

பாளை தெற்கு பஜாரில் இருந்த சிறிய டீக்கடைகள் இன்றைக்கு காணாமல் போய்விட்டன.

ருஷி வாக்கியம் (12) – சாஸ்திரங்கள் வெறும் நம்பிக்கை அல்ல!

வெளிநாட்டவர்கள் நம் தேசத்திற்கு வந்த போது சில நல்லுள்ளம் கொண்டவர்கள் மட்டும் நம் நாட்டின் சிறப்புகளைக் கண்டு வியந்து போனார்கள்.அலெக்சாந்தரோடு தொடர்புடைய இஸ்ஸாஸ் என்ற கிரேக்க அறிஞர் நம் நாட்டில் பயணித்தபோது...
- 2026

கோவில் என்றால் கூச்சல்; மசூதி என்றால் மெளனம்! திக., வீரமணிக்கு  இந்து தமிழர் கட்சி சார்பில் கண்டனம்!

ஒரு பொது நோக்கத்திற்காக தமிழகத்தின் நலத்திற்காக நடத்தக்கூடிய யாகத்தில் கூட அற்ப பகுத்தறிவு அரசியல் நடத்தக்கூடிய கிவீரமணியின் புத்தி மட்டரகமானது ; கேவலமானது .

கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம் !

இவற்றையெல்லாம் ஒரு முட்டாளின், மன நோயாளியின் பிதற்றல்கள் என்று அசட்டை செய்துவிடக் கூடாது.விஷமே உருவான ஒரு மனிதனின் நச்சுக் கருத்துகள் என்பதை உணர்ந்து அவற்றைப் பரவவிடாமல் அழிக்கவேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்கள்; தகுதிபெறாத நீதிபதிகள்! திராவிடத்தின் ‘சாதனை’!

தகுதியற்ற நபர்களை முறைகேடான வழிகளில் பணிக்கு அமர்த்திய திராவிட இயக்கங்களே இந்தச் சீர்கேட்டுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப் படுகிறது.

ருஷி வாக்கியம் (10) – சனாதன தர்மம் என்றால் கோயிலும் பூஜையும் மட்டுமே அல்ல!

மக்கள் நலனுக்காக நீதி சாஸ்திரம் எத்தனை உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது என்று பார்க்கையில் வியப்பாக உள்ளது.

கே.எல்.ராவ்: கங்கை-காவிரி கனவுத் திட்ட நாயகர்

அசாம், மேற்கு வங்கம், பிஹாரில் ஏற்பட்ட வெள்ளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவிய வறட்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.

கோ… மெரினா பீச்சுக்கு! மதி… கருணா பேச்சுக்கு! இந்நேரம் கருணாநிதி இருந்திருந்தால்..?!

" இதை வச்சே பலகோடி சம்பாரிச்சிருப்பேன் ஒடம்பொறப்பே.. அப்படி பாடுபட்டு சம்பாரிச்சதைத்தான் இப்ப நீ காலி பண்ண பாக்குற..அதனால்தான் என் நெஞ்சம் பதைக்கிறது.."
- 2026

Recent articles