சினி நியூஸ்

பட வாய்ப்பிற்கு சென்ற போது 65 வயது தயாரிப்பாளர் டீன்ஏஜான என்னிடம்… நடிகை பாலியல் புகார்!

நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை. பிறகு எனது மேலாடையை கழற்றச் சொன்னார்.

‘சசிகலா’ மட்டுமில்ல..! திமுக., காங்கிரஸுக்கு புத்தி சொன்ன ‘தர்பார்’ ரஜினி!

#DarbarThiruvizha #DarbarSupportsCAA இதன் மூல்யமாக CAA எதற்கு தேவை என்று தெளிவாக மக்களுக்கு ரஜினிகாந்தும் முருகதாஸும் புரிய வைத்து விட்டார்கள்.

தர்பார் வசூல் முதல் நாளில் ரூ.50 கோடியைத் தாண்டியதாம்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு படம் தோற்றத்தில் வேறுபாடு காட்டும் பார்வதி!

அந்தாலஜி படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராச்சியம்மா என்ற அந்தப் படத்தை வேணு இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தர்பாரில் ‘சசிகலா’ தொடர்பான வசனக் காட்சி நீக்கம்!

எங்களின் தர்பார் படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.

இந்து மதத்தை மீண்டும் சீண்டும் ‘சினிமா தறுதலைகள்’! ‘தாராள பிரபு’வை குட்ட வேண்டிய நேரம்!

இதனால் தான் மத்திய அரசின் கலை விருதுகள் எதுவும் அண்மைக் காலமாக தமிழ் சினிமாக்காரர்களுக்கும் கழிசடைத்தனமான படைப்புகளுக்கும் கிடைக்காமல் போயிருக்கிறது.
- 2026

ஒன்றா.. ரெண்டா.. ஆயிரம்! நீட்டித்துக் கொண்டே வரும் வைரமுத்துவின் கவலைகள்! சிறப்பு செய்த ‘டிவிட்டர் கவிஞர்கள்’!

மலேசியப் பாராட்டும் டாக்டர் பட்டமும் கனவுகளாய் கசிந்து கொண்டிருப்பதில் நனவுகள் மட்டும் இப்போது நனைந்து கொண்டு கவலைகளாய் அரித்துக் கொண்டிருக்கின்றன!

ஆனந்த ராகம் பாடி அதிசயத்தில் ஆழ்த்திய குரல்! 80 வது பிறந்த நாளில் யேசுதாஸ்! குவியும் வாழ்த்துக்கள்!

இசையெனும் ஊற்றில் இருந்து அள்ளிக்குடிக்க ஆசைகொண்ட மாணவன்' என்று. அதுதான் அவர் பெருந்தன்மை.

தர்பார் எப்படி இருக்கு?! நம்ம டிவிட்டர் வாசிகள் போடுற மார்க் என்னான்னு பாருங்க…!

இன்று காலை தர்பார் படம் வெளியானது முதல் பல பேரு தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் சுமுகமான ரிவ்யுவும் கொடுத்தாங்க… சிலபேரு கண்டபடி ரிவ்யுவும் கொடுத்தாங்க.

நித்யா மேனனின் தனி இசை பாடல்!

சில படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். அவர் விரைவில் ஒரு தனிப் பாடல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

சசிகலாவின் சிறை நடவடிக்கை: விமர்சிக்கும் ரஜினியின் தர்பார்!

"நான்கூட தென் இந்தியாவில் இதே போல் சிறையிலிருந்து ஒரு பெண் கைதி வெளியே போய்வருவதாக கேள்விப்பட்டேன்

சமந்தா அப்படி என்ன டாட்டூ குத்தியிருக்கிறார்?

ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ தெரிந்தது.
- 2026

Recent articles