சினி நியூஸ்

வயசானாலும் உன் திமிரும் அழகும் குறையலை: விஜய சாந்தியை பார்த்து சிரஞ்சீவி!

எத்தனை ரஃப்? ரஃப் ஆடிவிடுவேன். அரசியல் வேறு… சினிமா வேறு.. நீங்கள் என் ஹீரோ… நான் உங்கள் ஹீரோயின்"என்றார்.

நடிகர் மோகன் பாபுவை சந்தித்தது குறித்து… மோடி ட்வீட்!

பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து "வாட் எ மேன்!" என்று குறிப்பிட்டு மோகன்பாபு செய்த டிவீட்டை அதோடு இணைத்துள்ளார் பிரதமர் மோடி.

தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை, மலேசியாவில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கம்பெனில வேலை பாக்கலையே..தர்பார் பட ரிலீஸ்க்கு சம்பளத்துடன் லீவும் கொடுக்கிறாங்கப்பா!

அன்றைய தினம் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், பொங்கல் போனஸும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கபாலியைப் போல்… பிரச்னை! தர்பார் படத்துக்கும்!

கபாலி பட வெளியீட்டின் போது சந்தித்த பிரச்னையை இப்போது தர்பார் படமும் சந்தித்து வருவதாகக் கூறப் படுகிறது.

தர்பார் பட ரிலீஸ்: கொண்டாட ஹெலிகாப்டர் ஏற்பாடு!

உடனடியா பெங்களூர்ல டாவன்ஜர் ரீசுகர்ன்ற நிறுவனத்திடம் பேசினோம். 5 லட்சம் பணமும், பர்மிஷனும் வாங்கிக் கொடுத்தா ஹெலிகாப்டரோட வர்றதா சொன்னாங்க.
- 2026

சித்ராவுக்கு திருமணமா? நடந்தது என்ன?

தந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகிவருகிறது..

பெண்ணாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர்!

அந்த படத்திற்காக அவர் மிகவும் வித்தியாசமாக, அழகிய பெண் வேடமணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தர்பார்… கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம், கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

திரௌபதியின் வெற்றியே… உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தை நாளை காப்பாற்றும்!

திரௌபதியைக் காப்பது பாண்டவர்களின் கௌரவம் மட்டுமல்ல! தர்மத்தை ஜெயிக்க வைக்கும் கடமையும் கூட!

கௌதமியின் கணவர் புகைப்படம்! வைரல்!

அதன் பின்னர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார் கெளதமி.

ரோஜா பட நாயகியின் மகள்கள் புகைப்படம் வைரல்!

திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மொரு படத்தில் தோன்றினார்.
- 2026

Recent articles