சினி நியூஸ்

காதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்!

ஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனராம்!

எனக்கு எதுக்குடா சிலை வெச்சீங்க..?! தாடி பாலாஜி..?!

பிகில் படத்துக்காக நடிகர் விஜய் ரசிகர்கள் வைத்த சிலை தாடி பாலாஜியின் உருவத்தில் இருப்பதாக சமூகத் தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

இதை அடுத்து, #AsuranJoins150CrClub என்ற ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விரக்தியில் திரையைக் கிழித்து… கேட்டை உடைத்து… கேடு ஏற்படுத்தி தப்பி ஓடிய விஜய் ரசிகர்கள்!

இதுபோல், இலங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!

தாங்கள் படும் துன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினைத்து பகிர்வதே இந்தக் காலம்… என்று அதற்கும் கமெண்ட் போட்டு வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கே பலர் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

கல்லா நிரம்பினா போதும் இவர்களுக்கு.. கலாட்டா பத்தி என்ன அக்கறை?

.நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் குறித்து திரையில் மட்டுமே பஞ்ச் வசனங்கள் பேசும் விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் காலித்தனங்களை நிஜத்தில் கண்டு கொள்வதில்லை.
- 2026

பிரபல சின்னதிரை நடிகையின் கணவர் தற்கொலை!

இதனால் சோகம் தாங்காமல் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் , வேலூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிகில் போலி டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது!

விஜய் நடித்துள்ள திகில் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

விஜய் ரசிகர்களால் ரணகளமான கிருஷ்ணகிரி!

பிகில் படம் வெளியிட தாமதம் ஆனதால் திகிலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் ரண களத்தில் ஈடுபட்டு அட்டகாசம்

‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’..! சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ?

கதை திருட்டு, அதிக டிக்கெட் விலை நிர்ணயம், சிறப்புக் காட்சிகள் ரத்து என பல சிக்கல்கள் பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு தடைக்கற்களையும் விஜய் தரப்பு சிறிது சிறிதாக புறந்தள்ளி வருகிறது.

திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு டாக்டா் பட்டம் திரை உலகம் வாழ்த்து.!

நேற்று நடைபெற்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

அவரின் முதல் மனைவியைப் பிரித்து விடவில்லை: மனம் திறந்த ஹேமமாலினி!

அவருடைய முதல் மனைவியை விலக்கி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.
- 2026

Recent articles