சினிமா

கமல்ஹாசன் வாங்கிய ரூ.10 கோடி! திருப்பியே தரலயே! புகாரளித்த பிரபல தயாரிப்பாளர்!

உத்தம வில்லன் பிரச்னையின் போது, என்னிடம் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை நடிகர் கமல்ஹாசன் எனக்கு இப்போது வரை திருப்பியே தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.

வரலஷ்மி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ!

தற்போது வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

சேலையில் போட்ட குத்தாட்டம்! வைரலாகும் பாடல்! டப்ஸ்மேஸ் மிருணாளினி!

அதன் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வால்மீகி.அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துளளார். அதில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படம் கடந்த 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசு இலவச விளம்பரம்! விஜய்யின் பிகில்! கஸ்தூரி ட்விட்!

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அட தற்போது தளபதியின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்!

உடல்நலக்குறைவால் செப்டம்பர் 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வென்டிலேட்டரில் இருந்தார். 39 வயதான மிமிக்ரி கலைஞராக மாறிய நடிகர் சிறிது காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த இரண்டு நாட்களில் அவரது நிலை மோசமடைந்தது.

குளியலறை போட்டாவை பகிர்ந்து கொண்ட ஷாலினிபாண்டே!

அர்ஜுன் ரெட்டி படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. தமிழில் சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது தமிழில் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- 2026

பிகிலு..க்கு ஆளும் தரப்பில் அதிரடி நெருக்கடி! இசை வெளியீடு கண்ட கல்லூரிக்கு நோட்டீஸ்! இனி என்னென்ன நடக்குமோ?!

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது? என்று, தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி

உதயண்ணா இருக்க… விஜயண்ணாவை தலைவன்னு தூக்கி விட… அவங்க என்ன இளிச்சவாயங்களா?! பிகில் விழாவில் டுமில் பேச்சு!

அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பலரும் ஆமாம் போட…. இதை அடுத்து ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்று, அந்த விழாவில் தாம் பேசியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.

ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி? மணமகன் தேவை! அதா சர்மா ட்விட்!

அதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் தற்போது அவருடைய ட்விட்டரில் மாப்பிள்ளைத் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்..

காப்பான் காப்பானா..?! இப்போவே காண்ட் ஆகிவிட்ட விக்னேஷ் சிவன்! பாய்கிறார் விமர்சகர்கள் மீது!

'காப்பான்' படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டு வரும் நிலையில், விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டத்துடன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் எல்லோருமே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள் என்று அவர் கோபத்துடன் விமர்சித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக புரோட்டா சூரி.!

#இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான்தான் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். #
- 2026

Recent articles