சமையல் புதிது

நவராத்திரி ஸ்பெஷல்: இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல்!

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு வைக்கவும், பாகு நன்கு வந்த பின்பு வேகவைத்த கடலைப் பருப்பை போட்டு கிளறவும். கடுகு தாளித்து துருவிய தேங்காயைத்தூவி இறக்கினால் இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல் தயார்.

நவராத்திரி ஸ்பெஷல்–அக்கார வடிசல் (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்) 05-10-2019

நவராத்திரி ஸ்பெஷல்--அக்கார வடிசல்  (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்)  05-10-2019நன்றி-பாமா சமையல்)தேவையான பொருட்கள் :ப.அரிசி : 1 டம்ளர்வெல்லம் : 1 1/2 டம்ளர்நெய் : 150 ml to 200 mlஏலக்காய்...

நவராத்திரி ஸ்பெஷல்: கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்!

கருப்புக் கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் உப்பு போட்டு வேக வைத்து வடிக்கவும். வறுக்க கொடுத்ததை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.

புட்டு—-நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம்.

புட்டு----நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம். நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)தேவையான பொருட்கள் :ப.அரிசி : 2 ஆழாக்கு (அல்லது டம்ளர்)பாகு வெல்லம் : 2...

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணி

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணிகாராமணி சுண்டல்தேவையான பொருட்கள் :காராமணி ...

ஆரோக்கிய சமையல்: எலுமிச்சை தொக்கு!

எலுமிச்சைத் தொக்குதேவையானவை:எலுமிச்சம்பழம் – 10,மிளகாய்த்தூள் – 10 டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கடுகு – சிறிதளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.செய்முறை:எலுமிச்சம்பழங்களை...
- 2026

நவராத்திரி ஸ்பெஷல்: வெள்ளை கொண்டைகடலை சுண்டல்!

கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-2019- 4ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-20194ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால்...

குழந்தைகளை ஈர்க்கும் கோதுமை பக்கோடா!

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, துருவவும். மாவு வகைகளுடன் கிள்ளிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி வைக்கவும். எண்ணெயை காய விட்டு பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம் 3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம்3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)பயறு-வெல்ல சுண்டல்தேவையான பொருட்கள் :பச்சை பயறு : 1/2 கிலோ (முழு பயறு – இரவு ஊறவைக்கவும்)வெல்லம் : 1/2...

நவராத்திரி ஸ்பெஷல்: நவதானிய சுண்டல்!

முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஆப்பிள் கார பச்சடி!

ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து… உப்பு, அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்துக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்த்தால்… இனிப்பு, காரம், புளிப்பு காம்பினேஷனில் அசத்தலான ஆப்பிள் பச்சடி தயார்.
- 2026

Recent articles