சமையல் புதிது

“கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019- பதினெட்டாம் பேரு-நாளை

"கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019- பதினெட்டாம் பேரு-நாளை1)புளியோதரை2)எலுமிச்சம்பழ சாதம்3) தேங்காய் சாதம்-மற்றும் எள்ளு .புளியோதரைதேவையானவை:பாசுமதி அரிசி 2 கப் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன் முந்திரிபருப்பு 10 வேர்க்கடலை 10 கறிவேப்பிலை சிறிதளவுநெய் 1 டீஸ்பூன்புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:புளி 2...

ஆசாரம் அன்னம் இடும் ! அர்த்தம் அறிவோமா?

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும்...

மிக சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் பூண்டு ஊறுகாய்

 தேவையான பொருட்கள்:வெள்ளைப் பூண்டு உரித்தது - 4 கோப்பை பொடி உப்பு                          - மு‌‌க்கா‌ல கோப்பை மிளகாய்த் தூள் ...

வெஜிடபிள் குருமா!

வெஜிடபிள் குருமா!தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3,...

பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை...

விதவிதமா சமையல் குறிப்பு ! இது தான் உங்களுக்கான துருப்பு !

தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போன்று, பெரிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்து உப்பு காரம் பூண்டு விழுது போட்டு வதக்கி உதிர் உதிரான சாதத்தில் கொட்டிக் கலந்தால்...
- 2026

கண் பார்வைக் குறைபாடுகளை சீர் செய்யும் அகத்திக்கீரைச் சாம்பார்

முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி, சுத்தப் படுத்திக் கொள்ளவும். அடுத்து தனியாவை வறுத்து , தேங்காயைத் துருவி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.

சின்ன சின்ன நுணுக்கங்கள் செய்து அசத்துங்க சமையல

தயிர் புளிக்காமல் இருக்க...தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.கீரை பசுமையாக ருசியாக இருக்க...கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக...

கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு

தேவையான சாமான்கள்: பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம். பச்சை மிளகாய் 5 அல்லது 6 புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு உப்பு-1 1/4 டீஸ்பூன் துவரம் பருப்பு அரை கப் கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் 2 பெருங்காயம்,கறிவேப்பிலை...

இதையெல்லாம் ஞாபகமா வெச்சுருந்து சமைங்க! அப்பறம் பாருங்களேன் !

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும்...

உடல் இளைக்க இத செஞ்சு சாப்பிடுங்க !

தடியங்காய் தயிர்க்கூட்டு:தேவையானப் பொருட்கள் : தடியங்காய்                   - கால் கிலோ புளிக்காத தயிர்             - 1 டேபிள்...

ட்ரை பண்ணுங்க இந்த ட்ரை ப்ரூட் பணியாரத்த!

ட்ரை ப்ரூட் குழிப்பணியாரம் :தேவையான பொருட்கள் : இட்லி அரிசி         - 1 கப் உளுத்தம் பருப்பு   - 1 கப் பேரிச்சம் பழம்       - 1 பாதாம் பருபு   ...
- 2026

Recent articles