July 27, 2021, 5:57 pm
More
  - Advertisement -

  CATEGORY

  தலையங்கம்

  சுதந்திர தினத்தில் இரு சுதந்திர உரிமைச் சர்ச்சைகள்!

  நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தைக் குறித்தான இரு வேறு அமைப்பு ரீதியான சர்ச்சைகளையும் பேச்சுரிமை, சுதந்திர உரிமை ஆகியன குறித்தும்...

  கோரக்பூர் கோரமும்! யோகி செய்த தவறும்!

  ஆக.4ல் கல்லூரி நிர்வாக வங்கிக் கணக்கில் ரூ.1.86 கோடி இருந்தது. அன்று மாநில அரசு ரூ.2 கோடி கல்லூரி நிர்வாகத்துக்கு விடுவிடுத்துள்ளது. ஆக்சிஜன் வழங்கும் நிறுவனத்துக்கு 40 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும், ரூ.68...

  கும்பகோணம் தீவிபத்து குற்றவாளிகள் விடுதலை! மேல்முறையீடு தேவை!

  94 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தனியார் பள்ளிக்கூட தீ விபத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இது தமிழகத்தில் பரவலாக...

  அதிமுக., இரு அணிகள் இணைப்பு: நடக்குமா? நடக்காதா?

  தமிழகத்தை வாட்டும் தலையாய பிரச்னைகள் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க, அவற்றினூடே முக்கியமான பிரச்னையாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவது, பிரிவு கண்ட அதிமுக.,வின் இரு அணிகளும் இணையுமா இணையாதா என்பதுதான்! அதிமுக., அணிகள் இரண்டும் இணைந்தால்...

  எங்கும் நிறைந்த அநீதிகளால் நீதிக்கு அச்சுறுத்தல்

    எங்கும் நிறைந்துள்ள அநீதிகளால், நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனும் மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை டிவிட் செய்து, ரூபா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிகளை...

  சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

  புது தில்லி: அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று...

  இன்னும் ஆறே மாதங்கள்தான்…

  மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்பது சசிகலாவுக்கு தெரியும். 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடம் இருந்தவருக்கு இது நிச்சயமாகத் தெரியும். அதனால்தான் அவர் பொதுச்செயலர் பதவியோடு நின்றார். ஜெயலலிதா இறந்தவுடனே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கலாம்.....

  சசிகலாவின் முதல்வர் கனவு: வேகம் விவேகம் அல்ல

  முதல்வராகும் முடிவை எடுத்தால் அவர் பொதுச்செயலர் பதவிக்கும், ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருசேர ஆபத்தைக் கூவி அழைக்கிறார் என்று பொருள்!

  எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு வேண்டாம்

  2009-ல் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டுவந்த சட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று- 5 ஆண்டுகள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடையாது என்பதும். இந்த நிபந்தனை முன்னெப்போதையும்விட இப்போது தீவிரமாக...

  கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

  கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும்...

  கருணாநிதி என்ற உயிர்ப்புள்ள வசனகர்த்தா

  பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திமுக., தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சரிதான்!  வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! தாக்குதல் அல்ல...; கடந்த காலத்தில் தாக்குதல்களை நிகழ்த்தப் படக் காரணமாக அமைந்தவர்,...

  பக்குவப்படாதவர்கள்!

  இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ? இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு... அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்.... அதனால், நிருபர் அவரிடம்...

  தனி நபர் துதிபாடல் நாட்டுக்கும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல!

  கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிதும் வெளியாகி பரபரப்படைந்த செய்தி - பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை வைத்து வழிபடப்போகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் என்பது. குஜராத்...

  பீகார் அரசியல் குழப்பம்: காரணம் யார்?

  அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ...

  கேஜ்ரிவால் சொன்னது போல் “பயப்படும் அளவுக்கான பெரும்பான்மை”!

  தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்துப் பார்க்கும்போது, “நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்கு...

  தினசரி – தை முதல் நாளில் துவக்கம்

  தினசரி - இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட...

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  26FollowersFollow
  74FollowersFollow
  1,318FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news

  - Advertisement -