வேலைவாய்ப்பு

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (CIPET) வேலைவாய்ப்பு!

டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“10ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு இஸ்ரோவில் ரூ.69ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு.!

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டியல், தொல்லியல் படிக்க வேண்டுமா?! விண்ணப்பியுங்க!

ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை என்ற www.ulagaththamizh.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ரயில்வே: ஒப்பந்த பணியாளர் பணி ரத்து! புதிய பணியாளர் நியமனம்!

ரயில்வேயில் புதிய பணியாளர்கள் நியமனங்களுக்கான தேர்வு முடிந்து, ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்படவுள்ளது.

தமிழக வனத்துறையில் வனக்காவலர் பணியிட வேலைவாய்ப்பு: 320 இடங்கள்… கடைசி தேதி டிச.29

தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு 2019 - வன காவலர் 320 பணியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு!

மேலும் விவரங்களுக்கு, டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- 2026

காஷ்மீரில் இராணுவ ஆள்சோ்ப்பு முகாம்; 44ஆயிரம் இளைஞர்கள் முன்பதிவு.!

இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, மிகுந்த வெளிப்படையாக நடத்தப்படும் எனவும், இளைஞர்கள் யாரும் இடைத்தரகர்களை நாட வேண்டாம் எனவும் ஜம்மு பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த் கூறினார்.

30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்! பொதுப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்!

ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைப் போக்கு சேவை மையம் சாந்தோம் நெடுஞ்சாலை சென்னை 4 என்ற முகவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் & இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்!

இதில் எட்டாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம் ஐடிஐ பாலிடெக்னிக் படித்தவர்களும் கூட இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019 !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

காஞ்சி சங்கரா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம் என்றும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்
- 2026

Recent articles