14 பிரதமர்களைப் பார்த்தவர்… ஒரு தமிழனை பிரதமர் ஆக்காமல்…!

Published:

WhatsApp Image 2018 08 07 at 18.06.40 - 2026

திமுக., தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று காலமானார். 94 வயதான அவர் தன் வாழ்நாளில் 14 பிரதமர்களைச் சந்தித்தவர். 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர். 5 முறை முதல்வர் பதவி வகித்தவர்.

இப்படி சிறப்புகள் பல இருந்தாலும், வரலாற்றில் கரும்புள்ளிகளையும் கூடவே சுமந்தவர் கருணாநிதி.

கால் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறு அது. ஜிகே மூப்பனார் என்ற தஞ்சைத் தரணியின் மண்ணின் மைந்தர், பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு வந்த போது,  அதைத் தடுத்தவர் அரசியல் சாணக்கியர் கருணாநிதியே என்று கூறுவார் உண்டு. மியூசிக்கல் சேர் விளையாட்டு போல பிரதமர்கள் அமர்ந்து எழுந்த காலத்தில், தேவகௌட பிரதமர் வாய்ப்பைப் பெற்றபோது, அந்த வாய்ப்பு மூப்பனாருக்கும் வந்தபோது, ஒரு காரணத்தைச் சொல்லி அதை நிறைவேறவிடாமல் செய்தவர் கருணாநிதி என்ற அழியாப் புகழ் அவருக்கு உண்டு.

கருணாநிதி பார்த்த 14 பிரதமர்கள் இவர்கள் தான்…

கருணாநிதி – நேரு
கருணாநிதி – சாஸ்திரி
கருணாநிதி – இந்திரா காந்தி
கருணாநிதி – மொரார்ஜி
கருணாநிதி – சரண் சிங்
கருணாநிதி – ராஜீவ் காந்தி
கருணாநிதி – விபி சிங்
கருணாநிதி – சந்திரசேகர்
கருணாநிதி – நரசிம்மராவ்
கருணாநிதி – தேவே கெளடா
கருணாநிதி – ஐ.கே.குஜ்ரால்
கருணாநிதி – வாஜ்பாய்
கருணாநிதி – மன்மோகன் சிங்
கருணாநிதி – நரேந்திர மோடி
#சரித்திரம் #கலைஞர்100

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img