நலவாழ்வு

ஈவ்னிங் பசிக்கு ஒரு ருசியான போண்டா!

ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதில் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவு: கம்பு இட்லி!

மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும். இப்போது குழிகளில் மாவை நிரப்பவும். இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.

குரூப் 1 தேர்வு ஜனவரி 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2020 காண குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நீண்ட இடைவேளைக்கு பின்பு இன்று முதல் எஸ்.எம்.எஸ் வசதி.!

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

புத்தாண்டு இனிப்பு: வெள்ளரி தூத்பேடா

சர்க்கரை நன்கு சேர்ந்து தளதள என்று கொதிக்கும்போது மைதாவைப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிளறி பாக்கி நெய்யை விட வேண்டும்.

குழந்தைகளுக்கான சத்து மிக்க உருண்டை!

அத்திப்பழம் நட்ஸ் உருண்டைதேவையான பொருட்கள் :உலர்ந்த அத்திப்பழம் ...
- 2026

நம்மள குஷியாக்கும் குழந்தைங்க பசிபோக்க இந்த சுவையான பஜ்ஜி!

இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

ஆரோக்கியமான உணவு: பேரீச்சம்பழம் லட்டு!

அதே வாணலியில், கசகசா போட்டு மிதமான சூட்டில் வறுத்து பேரிச்சம்பழத்துடன் சேர்க்கவும்.

ஆரோக்கியமும் சுவையும் குழந்தைகளை ஈர்க்கும் இனிப்பு!

எலுமிச்சைப் பழ அளவு எடுத்து தட்டை போல் சிறிது கனமாக ( இஞ்ச்) தட்டி சூடான நெய்யில் மிதமான தீயில் பொரித்து எடுத்து வடித்து அதன் மேல் சர்க்கரை தூள் தூவி விடவும்.

தலைநகரில் கால்கிலோ நெகிழிக்கு (பிளாஸ்டிக்)காலை உணவு; ஒரு கிலோ நெகிழிக்கு மதிய உணவு.!

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.வீடுகள், தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகளைக் கொடுத்து மக்கள் இங்கு உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆரோக்கிய சமையல்: பச்சைப் பயறு புட்டு!

மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும். ஆறிய பின் உதிர்க்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

தோசைய இப்படி செஞ்சா சீக்கிரம் காலி!

மாவை, தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்.
- 2026

Recent articles