நலவாழ்வு

ஆரோக்கிய சமையல்: லெமன் பிசிறல்!

பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய கேரட்டுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பிசிறி, மேலே கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்,

அவசர சமையல்: பிரெட் மில்க் டோஸ்ட்!

உடனே சூடான கல்லில் போடவும். இருபுறமும் லேசாக நெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்க… சுவையான பிரெட் மில்க் டோஸ்ட் ரெடி!

ஆரோக்கிய சமையல்: கேபேஜ் கோப்தா!

முட்டைகோஸினை துறுவிய பிறகு கடைசியில் கொஞ்சம் எளிதில் துறுவ முடியாது.. அதனை க்ரேவி செய்யும் பொழுது வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கி அரைக்கும் பொழுது அந்த முட்டைகோஸினையும் வதக்கி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

கிரகணத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்: கேலி செய்து விருந்து நடத்திய தி.க.,வினர்!

இதை கண்டு அவருக்கும் பயம் இருந்ததால், இறைவனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் அது கிரகணம் முடியும் வரை தொடர வேண்டும் … அதே நேரத்தில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நடத்திக் காட்டினார் !!

இந்தியாவில் திருநங்கைகளுக்கான தனிப்பல்கலைகழகம் துவக்கம்.!

இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கென தனி பல்கலைகழகம் உத்திரபிரதேச மாநிலத்தின் பாசில் நகரில் உருவாகி வருகிறது.

ஆரோக்கிய சமையல்: சத்துமாவு இடியாப்பம்!

தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம்.
- 2026

ஆரோக்கிய சமையல்: கேபேஜ் பச்சை பயிறு வடை!

முட்டைகோஸினை சிறிது வதக்கினால் தான் வடை நன்றாக வரும்.

சப்பாத்திக்கும் சாதத்துக்கும் ஒரு காரசாரமான சைட் டிஷ்!

எண்ணெயை காயவிட்டு… சீரகம் சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயம், முட்டைகோஸ், சாட் மசாலாத்தூள் சேர்த்து சிறிதளவு மூழ்கும் வரை தண்ணீர்விட்டு

புத்துணர்வுக்கு புதினா லஸ்ஸி!

நைஸாக அரைத்து, தயிருடன் கலக்கவும். மேலே சிறிதளவு புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்

குழு டிக்கெட் முன்பதிவில் தென்னக ரயில்வே தாராளம்.! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியது.!

மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

பள்ளிகளில் “குடிநீர் பெல்” முறை அமல்படுத்த உத்தரவு.!

பள்ளிகளில் "குடிநீர் பெல்" முறை அமல்படுத்த உத்தரவு.!

அவசரமா செய்ய ஒரு அவல் மிக்ஸர்!

பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கட லையை வெறும் வாணலியில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.
- 2026

Recent articles