நலவாழ்வு

பயணத்திற்கு ஏற்ற பக்கா ரொட்டி!

பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: முடக்கத்தான் இட்லி!

கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு போட்டு கரைக்கவும். புளித்ததும் இட்லிகளாக வார்த்தெடுத்து சாம்பார் சட்னி பொடியுடன் பரிமாறவும்

ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ குருமா!

தக்காளியை சிறிது பெரியதாக நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி, தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.

படுக்கைக்கு செல்லும் முன் தொப்பிள்ல செய்ய வேண்டியவை!

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

படுக்கையில்.. மூன்றரை நிமிடங்கள் செய்ய வேண்டியது என்ன?

திடீரென்று எழுந்தால், மூளை இரத்த சோகை மற்றும் இரத்த பற்றாக்குறை காரணமாக, இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகளைக் கவரும் கொய்யா இனிப்பு வடை!

கொய்யாப்பழத்தின் தோல், விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும். அரைத்து வைத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள், மசித்த கொய்யாப்பழம் சேர்த்துக் கலக்கவும்
- 2026

ஆரோக்கிய உணவு: சிறுதானிய கார குழிப்பணியாரம்!

கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

அட கண்றாவியே! ஓவனில் பாம்பு..! பீட்ஸாவுடன் சேர்த்து சமைத்து… உவ்வே..!

ஆகவே எதற்கும் ஓவனை பயன்படுத்தும் முன்னர் அதில் பல்லி, பச்சா, பாம்பு என ஏதாவது ஜீவராசிகள் உள்ளே புகுந்து அதைத் தங்கள் வீடாக்கிக் கொண்டிருக்கிறதா என சோதனை செய்து கொள்வது நல்லது!

கடலளவு பயன் நம்ம கடலையில இருக்கே தெரியுமா?

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வீட்டுப் பொருள் கொண்டு சளியை நீக்க எளிய வழி!

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

துளசியின் தரம்! பலவற்றிற்கு இதுவே வரம்!

இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

சுவையான கோவைக்காய் மசாலாபாத்!

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
- 2026

Recent articles