நலவாழ்வு

அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! அவல் போண்டா!

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

நம்ம வீட்டு பேபிஸ்ஸுக்கு செஞ்சு கொடுங்க பேபிகார்ன் 65

ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சமையல்: டிரை ப்ரூட்ஸ் பொங்கல்!

அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும்.

பொங்கலோடு உண்ண சுவையான புளி குழம்பு!

#காய்கறிகளை சேர்த்து #குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அதற்கு #பொங்கல் புளிக் குழம்பு என்று பெயர். இதனை பொங்கல் குழம்பு என்றும் சொல்வார்கள்.

ஆரோக்கிய சமையல்: முங்தால் மசாலா பராத்தா!

இப்போது மாவை உருண்டைகளாக உருட்டி மசாலாவை உள்ளே வைத்துப் பரோத்தாக்களாக இடவும், இதையே எண்ணெய் தடவி மடக்கி முக்கோண வடிவிலோ சதுர வடிவிலோ செய்து கொள்ளலாம்

பத்தே நிமிஷத்துல பட்டுன்னு ரெடியாகும் ரவை சேமியா கிச்சடி

டுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.
- 2026

ஆஹா! என அள்ளி உண்ண அவல் கேசரி!

அவல் முழுவதையும் கொட்டிய பிறகு அது வேகும்வரை விடாமல் கிளறிவிடவும்.

அடடா அடையா? அனைவரையும் ஈர்க்கும் அடை!

தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும். அவியல்,தேங்கய் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னி அருமையான இணை. வெல்லம் தொட்டுக் கொண்டாலும் அமிர்தம் தான்.

கலக்கலா ஒரு இனிப்பு கலகலா!

இப்போது மாவிலிருந்து சிறு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்துவிட்டு ஒரு கத்தியால் சிறுசிறு சதுரங்களாக வருமாறு துண்டுகளாக்கவும்.

ஆரோக்கிய சமையல்: சிவப்பரிசி தேங்காய் பால் கஞ்சி!

பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வாழைத்தண்டு இட்லி!

வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது. இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது.

சுட்டீஸ் விரும்பும் பனீர் பால் கொழுக்கட்டை!

மழைக்காலங்களில், மாலை நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்புப் பலகாரம்
- 2026

Recent articles