நலவாழ்வு

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம்தேவையானவை :சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம்உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவுவெந்தயம் – 2 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய்உப்பு – தேவையான அளவு.செய்முறை :சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்

ஆரோக்கிய உணவு: சுரைக்காய் சப்ஜி!

5-6 நிமிடம் ஆன பின்னர், வாணலியைத் திறந்து ஒருமுறை கிளறி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுரைக்காய் சப்ஜி ரெடி!!

உடல் உறுப்புக்களை சீராக்கும் சீரக துவையல்!

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க் கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

வித்தியாசமா செய்யுங்க வேர்கடலை ஸ்ட்யூ!

இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வடிகட்டிய வேர்க்கடலை – தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
- 2026

ஆரோக்கிய உணவு: கம்பு காய்கறி கொழுக்கட்டை!

கம்பு காய்கறி கொழுக்கட்டைதேவையான பொருட்கள் :கம்பு மாவு ...

இன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்! தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்க!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது!.

மாறுபட்ட சுவையில் ராஜ் கச்சோரி!

தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சமையல்: மரவள்ளி கிழங்கு புட்டு!

றிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும்.

விரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்!

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா!

காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். 
- 2026

Recent articles