
ஜம்மு-காஷ்மீர் சோபூரில் நேற்று ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி 19 பேர் காயமடைந்தனர்.
இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிந்துள்ளது அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
#WATCH Jammu & Kashmir: Terrorist lobs grenade near a bus stand in Sopore, injuring 19 people. (28.10.19) (Source – CCTV footage) pic.twitter.com/yp46pZDGKS
— ANI (@ANI) October 29, 2019