மாஸ்க் போட்டா முத்தம் எப்படி கொடுக்க.. பெண்ணின் கேள்வியால் அதிர்ந்த போலீஸார்!

mask delhi
mask delhi

மாஸ்க் ஏன் போடாமல் வந்தீர்கள் என போலீசார் எழுப்பிய கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் காரசாரமாக விதண்டாவாதம் செய்த தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.”

தர்யாகஞ்ச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நேரத்தில் ஒரு இளம் தம்பதியினர் காரில் வந்தனர். இருவரும் மாஸ்க் அணியவில்லை.

couble
couble

இது தொடர்பாக போலீசார் அறிவுரை வழங்கினர். அபராதம் போடுவதாக எச்சரித்தனர். இதில் ஆவேசமுற்ற கணவனும், மனைவியும் போலீசார் கடுமையாக திட்டினர்.

எனது காரை மறிக்கீறீர்கள் ,’ நான் எனது கணவரை முத்தமிடுவேன் நீங்கள் என்னை தடுக்க முடியுமா ? ‘ என்றும் அந்த பெண் கேட்டதும் போலீசார் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

delhi
delhi

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முறையாக வழக்கு பதிவு செய்து கணவன் பங்கஜ்தத்தாவை கைது செய்தனர். இந்த பெண்ணையும் விரைவில் கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories