10 வகுப்பு தேர்ச்சி போதும்: தபால் துறையில் வேலை!

Published:

post office 1
post office 1

இந்திய தபால் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தபால் துறை

பணி: Postal Assistant/ Sorting Assistant / Postman / Multi Tasking Staff (MTS)

கல்வி தகுதி: 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12-ம் தேதி

சம்பளம்: 18,000 –

இந்த வேலை தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1fZzn.

Related articles

Recent articles

spot_img