ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பணியின் பெயர்- Insurance Medical Officer (IMO)
Grade- II (Allopathic.
மொத்த பணியிடம்- 1120 (பொதுUR- 459, SC 158, ST 88, OBC 303, EWS 112)
விண்ணப்பிக்க கடைசி நாள்- 31/01/2022
சம்பளம்- 56,100 முதல் 1,77,500 வரை
மேலும் விபரங்களுக்கு www.esic.nic.in என்ற இணைய பக்கத்துக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.