கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

kapildev
kapildev
  • கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு மாரடைப்பு.
  • அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.

கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வெள்ளிக்கிழமை விடியற்காலை திடீரென இதய வலி ஏற்பட்டது. டெல்லியில் ஓக்லா ரோடில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கிரிக்கெட் திக்கஜம் கபில் தேவுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.

கபில்தேவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று தெரிந்தவுடன் செலிபிரிடிகளோடு சேர்ந்து நெட்டிசன்கள் கவலை அடைந்து வருகிறார்கள். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வாங்கித்தந்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென்ற விருப்பத்தோடு ட்விட் செய்துள்ளார்கள்.

கபில் தேவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. கபில் தேவுக்கு இதயவலி ஏற்பட்டதில் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

தற்போது அவர் உடல்நலம் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கபில்தேவுக்கு நள்ளிரவில் டாக்டர் அதுல் மாத்தூர் அறுவைசிகிச்சை செய்ததாக கூறியுள்ளனர். தற்போது ஐசியுவில் கண்காணிப்பபில் இருக்கிறார். ஓரிரு நாட்களில் டிச்சார்ஜ் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

1983ல் இந்தியாவுக்கு ஒன்டே உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்தார் கேப்டன் கபில்தேவ். அவர் 16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை அளித்துள்ளார். 131 டெஸ்டுகள் 225 ஒருநாள் கேம் டீம் இந்தியாவுக்காக கபில்தேவ் விளையாடியுள்ளார்.

கபில் தேவுக்கு டயாபட்டீஸ் போன்ற பிரச்னைகள் இருப்பதாக செலிபிரிடிகள் போஸ்ட் செய்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories