07-02-2023 2:51 PM
More
    Homeஇந்தியாஉலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடிக்கு எந்த இடம்?

    To Read in other Indian Languages…

    உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடிக்கு எந்த இடம்?

    01 09 May Narendra Modi - Dhinasari Tamil2018-ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டாமிடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

    ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் நான்காவது இடத்திலும், அமேசன் நிறுவனர் ஜெப் பிசோஸ் ஐந்தாவது இடத்திலும், போப் பிரான்ஸிஸ் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

    பில் கேட்சுக்கு ஏழாவது இடமும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எட்டாவது இடமும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது.

    மற்ற முக்கிய உலக தலைவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் 12-வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே 14வது இடத்திலும் உள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × two =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,055FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,459FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

    பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

    பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    Latest News : Read Now...