December 20, 2025, 11:59 PM
25 C
Chennai

நடிகையாகிறார் சாரா டெண்டுல்கர்..!

sara - 2025

உலகில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகள் சாரா டெண்டுல்கர். இவர் பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

இருப்பினும் சாராவுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உள்ளதாகக் கூறப்பட்டுகிறது. குறிப்பாக அவரது சமூகவலைதளப பக்கங்களில் சினிமாவை மையப்படுத்திய சுயவிவரங்கள் இருக்கின்றன.

sara sachin - 2025

எனவே, 2021 ஆம் ஆண்டு சாரா மாடலிங்கில் நுழையும் போது, அவர் சினிமாவில் நடிப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இந்த நிலையில் அவர் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல நடிகர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக சாரா டெண்டுல்கர் ஹீரோயினாக அறிமுகமாகலாம் என உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

Entertainment News

Popular Categories