தினகரன் கட்சியின் கொடியில் ஜெயலலிதா

சற்றுமுன் தமிழகம்

dinakaran flag - 2026

டிடிவி தினகரன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்று தனது அமைப்பின் பெயர் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்று அறிவித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த அமைப்பின் கொடியையும் அவர் தற்போது அறிமுகம் செய்துள்ளார்

கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் உள்ளது.

அம்மாவின் படத்துடன் அம்மா பெயரில் உருவாகியுள்ள இந்த அணிக்கு அம்மாவின் தொண்டர்கள் ஆதரவு கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.