October 18, 2021, 1:03 pm
More

    ARTICLE - SECTIONS

    காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜக்கி வாசுதேவ் வருகை

    08 July30 Jakithi vasudev - 1காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி ஜக்கி வாசுதேவ் விசாரித்தார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் . முன்னதாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் பார்த்தனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-