சற்றுமுன்

மத்திய அரசு அதிகாரிகள் 29 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 'முன்மாதிரியான மற்றும் குறைபாடற்ற செயல்திறன் சேவைக்காக' குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு...

இன்று இந்தியாவின் 74வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய ராஜகோபாலாச்சாரி (1950, ஜனவரி 26ம் தேதி காலை...

குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை!

பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் மனதார வாழ்த்துகிறேன். நாட்டுமக்கள் அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

குஜராத் கோத்ரா கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை..

குஜராத் கோத்ரா கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.குஜராத் கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை...

பழனி மலையில் அதிகமான பக்தர்கள் செல்லும் வகையில் புதிய வின்ச்..

படியேறி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக பழனி மலையில் அதிகமான பக்தர்கள் செல்லும் வகையில் அதிக நபர்கள் பயணிக்கும் வகையிலான வின்ச் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த புதிய...

நாளை குடியரசு தினவிழா-15 நாட்களுக்கு பிறகு கவர்னரை சந்திக்கும் முதல்வர்..

15 நாட்களுக்கு பிறகு கவர்னரை நாளை நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே...
- 2026

IND Vs NZ ODI: மாஸ் காட்டிய இந்திய அணி; 90 ரன் வித்யாசத்தில் வெற்றி!

வெற்றியுடன் இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இன்றைய ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்கூர் அறிவிக்கப்பட்டார். தொடர்

திருமலை கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரிப்பு..

திருப்பதி கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய்...

கொச்சியில் தனியார் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு நோரா வைரஸ்..

கொச்சியில் தனியார் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நோரா வைரஸ்...

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு..

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை நீர்வரத்து 819கன அடியாக சரிவடைந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர்...

ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக தனித்து போட்டி- பிரேமலதா விஜயகாந்த்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக தேமுதிக நியமித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு...

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம்-இபிஎஸ்..

அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு...
- 2026

Recent articles