அதற்குள் ‘இதய அஞ்சலியா?’: பேனரால் எழுந்த பரபரப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

karunanidhi flex banner1 horz - 2026

சென்னை: உடல் நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்து வருவதாக திமுக., செயல் தலைவர் மு.கஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் “இதய அஞ்சலி” என்று தி.மு.க.வினரால் அச்சடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posts by பொதிகைச்செல்வன்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + fourteen =