பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை தேனி எம்.பி ரவிந்திரநாத்குமார் வழிகாட்டுதலின் படி கொண்டாடினார் அதிமுக நிர்வாகி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய நீர்வள நிலைக்குழு உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்குமார் வழிகாட்டுதலின் படி திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆலப்பாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அதிமுக நிர்வாகியும், பிரபல தொழிலதிபருமான தாராபுரம் TPM.ஆத்திக் அங்குள்ள தாய் தந்தையர்களுக்கு இரவு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மன நிறைவுடன் வழங்கினார்.
இவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது