80 வயது கூட பாட்டிய விட மாட்டிக்கீறிங்களேடா! பாலியல் தொந்தரவு!
80 வயது மூதாட்டி பிச்சையெடுத்து பிளாட் பாரத்தில் வசித்து வந்தார்,
உஷார்: எப்படியெல்லாம் திருடுறாங்கப்பா? ஏடிஎம் -ல் முதியவர் இழந்த பணம்!
னது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மெசேஜ் வந்தும் அதை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார்.
சுதந்திரம் தேவை ஆனால் பாதுகாப்பு அவசியம்: கல்லூரி பெண்களுக்கு தமிழைசை அறிவுரை!
நவீன யுகத்தில் துரித உணவுகளின் ஆதிக்கத்தால் சிறுவயதிலேயே சர்க்கரை குறைபாடு, உடல்பருமன் என பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எல்கேஜி யுகேஜி விடுமுறை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
எல்கேஜி யுகேஜி விடுமுறை ரத்து என தமிழக அரசு அறிவிப்பு
என் கருத்தை பாமரர்களும் சிந்திக்கின்ற வகையில் கொண்டு சென்றதற்கு நன்றி: ரஜினிகாந்த்!
ரஜினி வருவார் மாற்று அரசியல் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். இதனால் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் கருத்துகள் களை கட்டின.
மார்ச் 16 – 31; இந்த மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை பள்ளி விடுமுறை!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன அமைச்சர்!
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
மீன் குழம்பு பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல்! தமிழக அரசியல் குறித்து ரஜினி!
எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.
கடனுக்காக கடத்தல்: சில மணிநேரத்தில் மீட்பு!
மதுரை நாகூர்தோப்பு கிழக்கு வேலியைச் சேர்ந்த ராஜா உசேன்(48), அவரது மகன்முகமது சைபுல்லா(27), கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த ரஹ்மதுல்லா(25), ஆரிப்கான் (22), தவ்பிக்(22) என்பது தெரியவந்தது.
தமிழக பாஜக., தலைவராக எல்.முருகன் நியமனம்!
தமிழக பாஜக., தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
பாஜக.,வில் சேரும் திட்டமெல்லாம் இல்ல… ஜி.கே.வாசன் திட்டவட்டம்!
எனக்கு பாஜக.,வில் சேரும் திட்டம் எல்லாம் இல்லை; மாநிலங்களவை எம்பி., பதவியைப் பெற பாஜக உதவி செய்ததாகக் கூறப்படுவதில் உண்மை எதுவுமில்லை என்று கூறினார் ஜி.கே.வாசன்!
புதுவை துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்து… உயர் நீதிமன்றம் உத்தரவு!
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப் படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.