சென்னை

தமிழக அரசே.. வட மாநிலத்தவரை வெளியேற்று! சர்ச்சை போஸ்டர்!

தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் அந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதால் இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருமல் சத்தத்தை நீக்கவும்: மாதவன் ட்விட்!

மற்றவர்களுக்கு போன் செய்யும்போது முதலில் இருமல் சப்தம் கேட்பது மிரட்சியாக உள்ளது

கொரோனா பாதிப்பு பற்றி பேரவையில் பேச… திமுக., திட்டம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. தமிழகத்தில் `கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறித்தும் விவாதம் நடத்த திமுக வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

சீமான் ஒரு பொட்டை; நான் ஒரு புலி: விஜயலக்ஷ்மி ஆவேசம்! காவல் ஆணையரிடம் புகார்!

சீமான் மற்றும் அவரது கட்சியினர், என்னை விபச்சாரி போல, மேடைகள்தோறும் பேசி வருகின்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சீமான் மற்றும் அவரது கட்சியினர் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனக்கு இருமல், என் ஃப்ரண்ட்ஸ் நல்லா இருக்க எனக்கு லீவ் கொடுங்க! மாணவனின் விடுப்பு கடிதம்!

சளி,காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

கொரோனாவை கூவிக் கூவி விற்கிறார்… நெலமையப் பாருங்க… இங்க!

இந்த நிலையைப் பயன்படுத்தி ஒருவர் கொரோனா கொரோனா என்ற பெயரில் மாஸ்குகளை எப்படி விற்பனை செய்கிறார் பாருங்கள்....
- 2026

ஐயோ என்னை கடத்திட்டாங்க.. அலறி ஓடி வந்த +2 மாணவி! நாடகத்தால் அதிர்ந்த போலீஸ்!

வேறு காருக்கு மாற்றும்போது நான் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

ரஜினிக்கும், எனக்கும் அரசியல் தெரியும்! திருநாவுக்கரசர்!

செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னுடைய பேரன் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் பெறவே நடிகர் ரஜிகாந்தை சந்தித்தேன்.

திமுக., பொருளாளரில் இருந்து பொதுச் செயலாளராக… துரைமுருகன்?!

ஸ்டாலினும், திமுக., தலைவர் பதவி மு.கருணாநிதிக்கு மட்டுமே என்று அறிவித்து, பொதுச் செயலாளரின் அதிகாரங்களைக் கூடுதல் ஆக்கி தாமே வைத்துக் கொள்ளலாம்

அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்து… கொடுக்க முடியாத சோகத்தில் திரும்பிய போஸ்ட்மென்!

இன்று காலமான திமுக.,வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு 20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், கூட்ட நெரிசலால் இன்று அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பினாராம்.

எம்ஜிஆர்., பல்கலை.,யில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

திமுக., பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன். இந்நிலையில் அவர் சனிக்கிழமை இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானதாக, அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
- 2026

Recent articles