சென்னை

அதிமுக, திமுக கருத்துக்கு கருத்து கூற விரும்பவில்லை! ரஜினி!

இதனிடையே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமா? நவ.15,16ல் அதிமுக., விருப்ப மனு!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி… தீர்ப்பை வரவேற்போம்: விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பராசர விஜயம் |Sri #APNSwami #Trending

பராசர விஜயம்(By Sri APNSwami)மஹரிஷி வசிஷ்டரின் பிள்ளையின் பிள்ளை (பேரன்) பராசரமஹரிஷி. இவரே...

அயோத்தி தீர்ப்பு..: பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

இன்று அயோத்தி நிலம் குறித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்கு பொறி லைட் அமைப்பு!

உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனசூர்கோட்டை பகுதிக்கு உள்ளிட்ட எல்லப்பநாயக்கன்பாளையத்தில் விவசாயிகள் நிலத்தில் நெல் சாகுபடி செய்து உள்ளனர்.
- 2026

இந்தியாவின் மூன்றாவது பெண் தீயணைப்பு வீரா்.!

இது பற்றி ரம்யா கூறுகையில் ,சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

செங்கோட்டை-சென்னை படுக்கை வசதியுடன் ஏசி இல்லா பேருந்து! இன்று முதல்..

இந்த பேருந்தில் இருக்கைக கட்டணம் ரூபாய் 670 மற்றும் படுக்கை வசதிக்குக் கட்டணம் ரூபாய்.1,015 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காவி சாய கருத்து! ரஜினிக்கு திருமா பாராட்டு!

நகைச்சுவையாகப் பேசினாலும் துணிச்சலாகப் பேசியிருக்கிறார். அவர் எச்சரிக்கையுடனும் விழிப்புடணும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்" என திருமாவளவன் தெரிவித்தார்.

காவி என்றால் பயங்கரவாதம் என்பவர்களுக்கு ரஜினி கொடுத்த சவுக்கடி: அர்ஜூன் சம்பத்!

இங்கு மதம் என்பது எப்போதும் இருந்தது கிடையாது. திருக்குறளுக்கு மதம் கிடையாது, பகவத் கீதைக்கு மதம் கிடையாது. தேவாரம், திருவாசகத்துக்கும் மதம் கிடையாது.

விருதுக்கு ரஜினி மிகவும் பொருத்தமானவர்: கமல்!

ரஜினியும் தானும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதனால், தங்களை பற்றி மற்றவர்கள் பேசும் பேச்சுக்களுக்கு வழியில்லாமல் போனது என நடிகர் கமல் கூறினார்.

இந்து மதத்திற்கு மீண்டும் மாறிய நயன்தாரா..!

தற்போது தமிழ் சினிமாவில் பிறந்த மதத்தில் இருந்து இந்து மதம் திரும்பிய முன்னணி நடிகைகள் வரிசையில் குஷ்பு, சமந்தா வரிசையில் மீண்டும் இணைத்துள்ளார் நயன்தாரா !
- 2026

Recent articles