சென்னை

திருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.!

திருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்!

சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்!

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

போதை பொருள் தயாரிக்கும் போது பற்றிய தீ! இருவர் படுகாயம்!

எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா, ஸ்பிரைட் ஆகியவற்றை சூடுபடுத்தி போதை ஜெல் தயாரிக்க முயன்றுள்ளனர். இதனால் அறை எங்கும் புகை பரவியுள்ளது. அந்த நேரம் பார்த்து ராஜா லைட்டரை ஆன் செய்தபோது அறை முழுவதும் எதிர்பாராதவிதமாக தீ பரவியுள்ளது

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி!

அனைவருக்கும் வணக்கம் எனத் தொடங்கி, இறுதியில் நன்றி, வணக்கம் என தமிழில் கூறி உரையை முடித்தார்.

‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்!

குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

அயோத்தி ராமர் கோவில் கட்ட… கடலூரில் இருந்து அனுப்பப்படும் செங்கற்கள்!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட கடலூரிலிருந்து இந்து தமிழர் கட்சி சார்பில் பூஜை செய்த புனித செங்கல் அனுப்பும் விழா நடைபெற்றது.
- 2026

பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40! காமராஜ்!

தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40-க்கு விற்பனை செய்யப்படுகிறது

டிஎன் சேஷன் மறைவு: முதல்வர் இரங்கல்!

சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளி, அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார் சேஷன் என பெருமிதம் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில்: விடுமுறை நாட்களில்

பயணிகளின் எண் ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அலுவலக நாட்களில் தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகபட்சமாக 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

சர்வாதிகாரியாக மாறுவேன்; தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக: ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும்.

‘பஞ்சமி’ விவகாரத்தில் திமுக.,வை ‘காப்பாற்றும்’ வேலையில் அதிமுக., அரசு?!

தமிழக தலைமைச்செயலாளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் தற்போதைய சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் கொடுத்து விடக் கூடாது.

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட்… #ஓசிஆட்டோதிமுக ..!

பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த திமுக நிர்வாகிகள் காசு கொடுக்கவில்லை என்று செய்தி.
- 2026

Recent articles