உதயநிதியின் அடுத்த அதிரடி.. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் லிஸ்ட் தயார்…!
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் கூட்டம் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற ஒருசில தினங்களிலேயே உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடிகளை கண்டு திமுக இளைஞர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
வைகோ.,வுக்கு பதிலாக மூன்றாவது மனு… தாக்கல் செய்வது திமுக.,!?
வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது.
குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி
மாதிரி விடைத்தாளில் தவறான விடைகள் அளிக்கப்பட்டதால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்
அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை!
காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காஞ்சி நகருக்கு வருகின்றனர்.
முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை! மனைவி பூங்கொடி கண்ணீர்!
ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பானவர்கள்தான் என் கணவரை கடத்தியுள்ளனர். அணுக்கழிவு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முகிலன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைவாசிகளை பயமுறுத்திய தண்ணி லாரி வேலை நிறுத்தம் வாபஸ்!
அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுவதாக, அவர் கூறினார். இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது!
ராஜேஸ்வரி என்ற பெண் போலீஸில் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார்.
கவிதைக்கும் சரி… கனிமொழிக்கும் சரி… பொய் அழகல்ல!
உண்மையில்,ஹிந்தியில் எழுதப் பட்டிருப்பது போன்ற படங்கள், பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், அரசுப் பேருந்து சேவைக்காகவே ஏற்படுத்தப் பட்ட பேஸ்புக் குழுமத்தில் வெளியானது. அதில் புதிய பேருந்து ஒன்றின் படமும் போடப் பட்டிருந்தது.
தமிழகத்தில் சூறாவளி சுற்றுபயணத்துக்கு ரெடி; உதயநிதிஸ்டாலின் அறிவிப்பு…..!
திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கனிமொழி எம்.பி ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி…..!
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி திணிப்பு: குறித்த எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து நெட்டிசன்களிடம் வசமாக வாங்கி கட்டிகொணடுள்ளார்.
கலைஞரின் மகன் அவரது வாக்கை பொய்யாக்கி உள்ளார். எஸ்வி.சேகர் ….!
சென்னைில் உள்ள மந்தைவெளி பகுதியில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி.சேகர் செய்தியாளா்களிடம் கூறியதாவது;
ஸேவ்_முகிலன்… டிவிட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்! #shavemukilan #SaveMugilan
முகிலனின் தாடி மீசையை முதலில் ஷேவ் செய்யுங்கப்பா என்ற ரீதியில் #ShaveMukilan #ShaveMugilan என்ற ஹேஷ் டேக்குகள் பரவலாகி வருகின்றன.