19 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க அரசுக் கொறடா சபாநாயகருக்குப் பரிந்துரை
தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தார் அவர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளும் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறியுள்ளார் அரசு கொறடா ராஜேந்திரன். சபாநாயகர்...
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த் வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம்...
ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் அவலம்!
எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.
சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
ஏற்கெனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?
சென்னை:மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட மத்திய அரசின் உதவியை நாடினார் ஜெயலலிதா....
ஊழலுக்கு எதிரானவர் என்று கூறிக் கொண்டு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் மோடி: ஸ்டாலின்!
சென்னை:ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, இன்று இரு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஊழலுக்கு...
துரோகத்தை வேரறுத்து கழகத்தைக் காப்பதாக டிடிவி தினகரன் சூளுரை
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்! என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல்
இதுதான் தமிழகத்தின் புதிய அமைச்சரவை:சென்னை : தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.1. எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாடு முதல்வர்
2. ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை
3. மாஃபா பாண்டியராஜன்
தமிழ்...
இணைப்பில் நீட்டிக்கும் இழுபறி: சசிகலாவை நீக்க எடப்பாடி தயக்கம்!
சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே, அணிகள் இணைப்பு குறித்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.
ஆதரவாளர்களுடன் அடையாறு வீட்டில் ஆலோசனை: தினகரன் தரும் திருப்பம்
இந்தக் கூட்டத்தில் தோப்புர் வெங்கடாசலம் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறப்பட்டு வந்தது. இநிலையில் தற்போது 16 எம்.எல்.ஏக்கள் அவருடைய வீட்டில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்பு
அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை: போலீஸ் குவிப்புடிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வருகை
தந்துள்ளனர். அமைப்புச்செயலாளராக டிடிவி தினகரன் நியமித்த மாதவரம் மூர்த்தி,
டிகேஎம்.சின்னையா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இணைப்புக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம்: யாருக்கு என்ன பதவி?
அதிமுக., வின் இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று மதியம் முதல்வர் எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்த படுகிறது.முதலில் பகல்...