அப்துல் கலாம் கனவை நனவாக்குவதே நம் லட்சியம்: பிரதமர் மோடி!
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்குவதே நமது லட்சியம் என்று உறுதியாகக் கூறினார் பிரதமர் மோடி!ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர்...
2014ல் சொன்னபடி வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட வந்துள்ளேன்: தேனியில் மோடி பேச்சு!
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில்...
நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரித்த ‘நல்ல’ முஸ்லிமை தாக்கிய ‘பயங்கரவாத’ முஸ்லிம்!
ராமநாதபுரத்தில் அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரவேற்ற அதிமுக., நிர்வாகி மொஹம்மத் காசிம் (42)க்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில்...
வாக்கு கேட்டு வருபவரை தடுத்தால்… கடும் நடவடிக்கை! ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!
வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.ராமநாதபுரத்தில் உள்ள இஸ்லாமியப் பகுதிகள் சிலவற்றில், பாஜக., வேட்பாளர் வாக்கு கேட்டு செல்வதை...
‘அந்த தெர்மக்கோல் ரகசியம்’ ; வெளிப்படுத்திய செல்லூர் ராஜு..!
துரைமுருகன் கூறும் பதில் முறையற்றது என்று கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘அந்த’ தெர்மக்கோல் ரகசியத்தை மெதுவாக வெளிப்படுத்தியுள்ளார்!மதுரை அதிமுக. வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் வாக்கு சேகரித்தார்...
மதுரை மசூதியில்… வாக்கு சேகரிக்க விடாமல் துரத்தியவர்கள் யார்?! செல்லூர் ராஜு ‘பகீர்’ தகவல்!
மதுரையில் அண்மையில் அதிமுக வேட்பாளருடன் ஓட்டு சேகரிக்க பள்ளிவாசலுக்கு சென்றபோது அதிமுக.,வினர் பள்ளிவாசலில் இருந்து அங்கிருந்தவர்களால் விரட்டப் பட்டனர் என்று ஒரு செய்தியும் வீடியோவும் வெளியானதுமதுரை புதூரில் உள்ள பள்ளிவாசலில் கூட்டுறவுத் துறை...
பாஜக., சமூக ஊடகப் பிரிவினர் பங்கேற்ற மதுரை மாநாடு… உண்மையில் என்ன நடந்தது!? என்ன பேசினார்கள்!?
பிரச்சாரத்துக்கே போக வேண்டாம்: பாஜகவின் ஸ்மார்ட் பிளான்! - இப்படி ஒரு தலைப்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப் பட்டு வந்தது. ஓரிரு நாட்களாக, மதுரையில் பாஜக., தமிழக சமூக ஊடக...
ராமநாதபுரத்தில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பு
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நரேந்திரமோடி சிந்தனை பேரவை அகில பாரத பொதுச் செயலாளர் ராம்கோபால் ரத்னம் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.புதுக்கோட்டை...
அடம் பிடிக்கிறார் ஆதினம்! அமமுக அதிமுக., இணையுமாம்!
அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது; தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் என்று மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார் மதுரை ஆதினம்.ஏற்கெனவே மதுரை ஆதினம்...
கல்லெறி கலாசாரம், பாட்டில் எறி பண்பாடு… பெரியபட்டினத்தில் விஷமியால் மண்டை உடைந்த உதயதேவர்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொண்ட போது, திடீரென பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி ஒருவரின் மண்டையை உடைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியில் இஸ்லாமியர்கள்...
கிறிஸ்துவ மதசார்புக் கட்சியான திமுக.,! கூட்டணியின் பெயரைச் சொன்னால் வெட்கக் கேடு!
கிறிஸ்துவர்களின் கட்சியாகவே மாறிவிட்டது திமுக.! இந்துக்களை மதம் மாற்றுவதையும், மதமாற்றத்துக்கெனவே வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று அதை பல்வேறு முறைகேடான வழிகளில் பயன்படுத்திக் கொண்டும் வந்த கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்,...
மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா!
மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா:ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன்(மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ராபௌர்ணமிதுர்வாசரால் சபிக்கபட்ட மண்டூகமகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கவும், இடைச்சிஆண்டாள் நாச்சியார் சூடிகொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்ஶ்ரீ...