மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்..! வலுக்கும் கோரிக்கைகள்!
மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் #முத்துராமலிங்க_தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பது பல தரப்பினரும் முன்வைக்கும் நீண்ட நாள் கோரிக்கை!இதற்காக #பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் #வெங்கய்யா_நாயுடு தேசிய தலைவராக இருந்த...
பிப்.15.. மதுரையை முடக்குவோம்! பெயர் சூட்டு விவகாரத்தில்… எழும் குரல்!
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி மதுரையை முடக்குவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் மற்றும் சிலர் அறிவித்துள்ளனர்.மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல்...
சந்தேகம் வந்த போதெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்!
மதுரையில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,மின்னணு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய போதெல்லாம், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன....
விருதுநகர் – செங்கோட்டை ரயில் பாதை மின்மயமாக்கும் பணி எப்போது?
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரையிலான பாதையில் மின்மயமாக்கும் பணிகள் எப்போது நடைபெறும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே மின்மயமாக்கல் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.இது குறித்து கடந்த...
பழனி முருகனும்… எடப்பாடி பக்தரும்..!
பழநி மலை முருகன் கோயிலில் யாருக்கும் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. யார் மலையேறினாலும் முருகப் பெருமானைத் தரிசித்ததும் கீழிறங்கிவிட வேண்டும். அதுதான் நியதி. ஆனால், இடப்பாடி எனப்படும் எடப்பாடி கிராமத்தைச்...
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவரின் செல்போனை பறிமுதல் செய்யலாமே!
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவரின் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை!மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், என்பவர் சாலை விதி மீறல் குறித்து தாக்கல்...
வாஜ்பாய் பட்ஜெட் என்று,,, வழக்கம்போல் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இலவசம் என்று அறிவிக்கும், போது, அது மக்களுக்கு போய்ச் சேரணும் இல்ல.. இப்போது வாஜ்பாய் ஒரு பட்ஜெட் அறிவிச்சிருக்காரு.. அருமையான பட்ஜெட்....
ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியர் நிர்மலாதேவி அனுமதி!
உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதிக்கப் பட்டுள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முற்பட்ட வழக்கில்...
பட்ஜெட்டில் ஜாக்பாட்! 3 தென்மாவட்ட வழித்தடங்கள் இரட்டைப் பாதையாக்க நிதி ஒதுக்கீடு!
பிப்.1 மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தென் மாவட்டங்களில் உள்ள மூன்று ரயில் வழித்தடங்களை இரட்டை வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகளுக்காக, ரூ.485 கோடி...
Exclusive: தினகரன் வழியில் உதயநிதி! ஆர்கே.நகர் கற்றுத் தந்த ‘டோக்கன்’ சிஸ்டம் இப்போது திமுக.,வில்!
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற கொள்கை முழக்கத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி...
தொண்டர்களை பலி கொடுக்கும் ரத்த வெறி பிடித்த துரோகி வைகோ! குமுறும் குடும்பத்தினர்!
பிரதமர் நரேந்திர மோடி மதுரை மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக உயர்தர பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ்ஸுக்கு அடிக்கல் நாட்ட ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார். அப்போது மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக., சார்பில் மதுரை...
மோடியை சந்தித்து நன்றி தெரிவித்த முத்ரா திட்ட பயனாளர்!
இவர் பெயர் அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.இதை தவிர...