மதுரை

இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி பங்கேற்பு…

முன்னாள் எம்.எல்.ஏ சாமி மறைவு இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி தினகரன் பங்கேற்பு.

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு சாலையின் ஓரத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

அதிமுக., திட்டங்களால் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடப்பாடி!

கோவில்பட்டி: அதிமுக., அரசின் சீரிய திட்டங்களால் கல்வித் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விருதுநகரில் ஆளுநருக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற முன்னாள் அமைச்சர்கள் கைது

விருதுநகரில் ஆய்விற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்புவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

நிர்மலா தேவி ஜாமீன் மனு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி

இந்நிலையில் நிர்மலா தேவி சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
- 2026

போதை மகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது!

இதன் அடிப்படையில் மீண்டும் சௌந்திரபாண்டியனிடம் விசாரித்தோம். மது போதையில் இருந்த விபின் வீட்டில் தன்னுடன் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கியபோது, எதிர்பாராத விதமாக மகன் இறந்துவிட்டதாக சௌந்திரபாண்டியன் கூறினார். அவரது உடலை தோட்டத்துக்குக் கொண்டு சென்று எரித்து புதைத்ததாகத் தெரிவித்தார். 

பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்குள்ளான மக்களிடம் மன்னார்குடி ஜீயர் ஆறுதல்!

மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் அப்பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் அந்த மக்களிடையே எழுந்தருளி  அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது!

செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.

லாரி ஆம்னி வேன் மோதல்: பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் உயிரிழப்பு

பழனியில் இரும்பு ஏற்றி வந்த லாரியும், கேரளாவில் இருந்து பழனி வந்த ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த ஆறு பேர் பலியாகினர். 

நீலகிரி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் நூதன போராட்ட்டம்!

500ற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு செய்ய கோரி 6-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன் முடிவு

பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன் முடிவு. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.
- 2026

Recent articles