மதுரை

வங்கக் கடலில் கரைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி!

தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி, தமிழ்நாட்டில் கரைக்கப்பட்டது.

மதுரை ரவுடிகள் சுட்டுக் கொலை; டிஜிபி.,க்கு எஸ்பி., அனுப்பிய அறிக்கை!

சரணடைய வரச்சொல்லி போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒருதலைக் காதலில் இளைஞரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி மரணம்!

இந்நிலையில், இன்று காலை மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்ரா தேவி இன்று உயிரிழந்துள்ளார்.

தேனிக்கு புதிய ஆட்சியர்

தேனி மாவட்டத்திற்கு இன்று புதிய ஆட்சியராக திருமதி.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்றுக்கொண்டார்

கொள்கை என்ன என்று இவருக்காவது தெரிந்ததே! மதுரையில் கலகலத்த கமல்!

கொடியில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. - என்று பேசினார்.

தமிழக மக்கள் திமுக., அதிமுக.,வுக்கு இடையே சிக்கிக் கிடந்தனர்: கேஜ்ரிவால் பேச்சு

பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி தண்ணீர் நமக்கு கிடைக்கும். சிலர் தான் பிரச்னையை துாண்டி விடுகின்றனர். பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போட்டால், அவர்களை நீங்கள் கேள்வி கேட்க முடியாது
- 2026

மக்கள் நீதி மய்யம்: மதுரையில் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார் கமல்!

மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி. தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும்

2 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்தில் மீனவர்கள்; கமல் பேசியதோ 2 நிமிடங்கள்!

அப்துல் கலாம் வீட்டுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் வந்து செல்வது வழக்கம். அதுபோல், கமல்ஹாசனும் வந்து ஆசி பெற்றுச் சென்றார் என்று கூறினார்.

பள்ளிக்குள் அரசியல் கூடாது- அரசு; தடைக்கு அரசியலே காரணம்- கமல்

இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கமலின் பள்ளி நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இதற்கு அரசியலே காரணம் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

திமமுக., இதுதான் கமலின் கட்சிப் பெயராம்!

கட்சியின் முதல் கூட்டத்தில் ‌பங்கேற்று கமல்ஹாசன் தனது ‌கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கிறார்.

கலாம் வீட்டில் காலை உணவு; கமல் தொடங்கிய அரசியல்

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் வீட்டிலிருந்து காலை உணவு உண்டு தனது அரசியல் பாதையை தொடங்கியுள்ளார்

கலாம் பெயரை வைத்து கமல் தேடும் அரசியல்!

அனுமதி மறுக்கப்பட்டதால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்தார் கமல்.
- 2026

Recent articles