Breaking News
செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் கேரள இயற்கை வைத்தியரின் புதிய உன்னிமாயா வெல்னெஸ் கிளை திறப்பு!
செங்கோட்டையை அடுத்துள்ள தேன்பொத்தையில் கேரள பிரபல இயற்கை வைத்தியர் உன்னி மாயா வெல்னெஸ் சென்டர் புதிய கிளை திறப்புவிழா நடைபெற்றது. இந்த கிளையை உஉயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கனகராஜ் திறந்து வைத்தார்.கேரளா மாநிலம்...
அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த போஸ்டரே விளக்கம் சொல்லும்.குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் என்பது, 1956ல் கேரளத்தில் இருந்து மொழி வாரி மாகாணம் பிரிக்கப் பட்ட போது,...
நாட்டுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டும் திருமுருகன் காந்தி: ஏபிவிபி குற்றச்சாட்டு
மாணவர்களை தேசத்திற்கு எதிராகத் தூண்டி விருகிறார் திருமுருகன் காந்தி என்று குற்றம் சாட்டியுள்ளது ஏபிவிபி மாணவர் அமைப்பு!கடந்த 19ஆம் தேதி லயோலா கல்லூரியில் வீதி விருது விழா என்ற நிகழ்ச்சியில் திருமுருகன்...
நெல்லை… மலைப் பகுதி கிராமங்களில் கடும் பனி மூட்டம்!
நெல்லை மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக நெல்லை மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் பனி மூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.செங்கோட்டை, புளியரை சுற்று...
சபரிமலை புனிதம் காக்க கோரி செங்கோட்டையில் இந்து முன்னணி தெருமுனை கூட்டம்!
சபரிமலை புனிதம் காக்கவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி இந்து பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு பாதிப்பு வராமல் காத்திட செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு...
மதபிரசாரம் செய்ய வந்த குமரி கிறிஸ்துவர்களை விரட்டியடித்த செங்கோட்டை ஹிந்துக்கள்!
பொங்கல் விழா நடந்து முடிந்த நிலையில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் கிறிஸ்துவ மத பிரசாரத்துக்காக வந்தவர்களை உள்ளூர் இந்து முன்னணியினர் பிடித்து போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.ஜன.19 சனிக்கிழமை அன்று காலை...
கிணற்றில் விழுந்த யானைக் குட்டி! மீட்கும் பணி தீவிரம்!
கிணற்றில் தவறி விழுந்த யானைக் குட்டி ஒன்று தண்ணீரில் தத்தளித்தது. அதனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்ததால்...
தைப்பூசம்… அதிகாலை 3 மணி முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம்!
தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் முருகன்...
தைப்பூச விழாவில் உவரி சுயம்புலிங்க சுவாமி தேர்!
நெல்லை மாவட்டம், உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில்...
புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக மோசடி! பாதிரியார் கைது!
ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட போலி பாதிரியார் கைது செய்யப்பட்டார்.கடந்த 2017 நவம்பரில் இலங்கை, குமரி மாவட்டம், கேரளத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது...
10% இடஒதுக்கீடு விவகாரம்! திமுக.,வுக்கு நெல்லையில் வலுக்கும் எதிர்ப்பு!
பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக.,நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் திமுக., எம்பி., கனிமொழி ஆவேசமாகப் பேசி,...
செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் திருத்தேர் விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றதுகடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூசத் திருவிழா, நாளை 21ஆம் தேதி...