நெல்லை

குற்றாலம் வாங்க; குளிக்கலாம் நீங்க! ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்க தடை நீக்கம்!

கோடை விடுமுறை நாட்கள் என்பதால் இன்று காலை முதல் கூட்டம் மேலும் அதிகரித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியோடு சென்ற வண்ணம் உள்ளனர். தொடர் மழை காரணமாக வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி கலவரத்தில் நாசமடைந்த வாகனங்கள்: பார்வையிட்ட ஓபிஎஸ்.,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற  கலவரத்தின் போது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த கலவரக் கும்பல், அங்கிருந்த வாகனங்களை அடித்து கல்லெறிந்து உடைத்து, தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தியது.

களை கட்டும் குற்றால சீசன்: அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை எதிரொலி: குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்மேற்கு பருவமழை தீவிரம்; குற்றால சீசன் முன்கூட்டியே துவங்கியது

தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளதால் குற்றாலம் சீசன் முன்கூட்டியே துவங்கியது.கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரம் வெப்ப மக்களை வாட்டி வதைத்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை...

இன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…

சென்னை: அடுத்த 2 நாட்களில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்
- 2026

நெல்லை மாவட்டத்தில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு!

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.இதனையடுத்து ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நெல்லை மாவட்ட...

நெல்லை, குமரியில் இணையத்துக்கு மீண்டும் உயிர் வந்தது!

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என விளக்கம் அளிக்கப் பட்டது.  இதைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.

3 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட இணையம் விரைவில் சீராகுமா?

மேலும் அனைத்து அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் அனுப்பவும் இணையம் முக்கிய மாக இருக்கும் நிலையில் இப்படி துண்டிப்பு செய்தது அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை!

நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் வினியோகத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி மாற்றம்

சில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இணையதள சேவைகள் முடக்கம்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தவிப்பு!

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரம் நெல்லைக்கும் பரவியதால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பம், இணையத்தள சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து, மூன்று மாவட்டங்களிலும் இணையதள சேவைகள் முடங்கின.
- 2026

Recent articles