Breaking News
கார்த்திகை முதல் சோம வாரம்! குற்றாலம் அருவியில் பெண்கள் புனித நீராடல்!
திருக்குற்றாலம் அருவியில் இன்று கார்த்திகை சோமவார விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்
மாவட்டப் பிரிவினை; பொலிவு குன்றும் நெல்லை!
பிரிவின் வலி தான் கொடியது. இது பிரிவல்ல பிரசவம்..! நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.
ஆம், அதன் பெயர் தென்காசி.!
தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் எடப்பாடியார்! விழா இடத்தில் ஆட்சியர் ஆய்வு!
தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராக அருண்சுந்தர் தயாளனும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு! ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்!
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்ட தொடக்க விழா: நவ.22ல் முதல்வர் தலைமையில்!
புதிய ஆட்சியரகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை ஆயிரப்பேரி பகுதியில் அமைய உள்ளன. 37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது!
செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் முன்தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது.
16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்!
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட எஸ்.பி.,யாக சுகுணா சிங் நியமனம்!
சுகுணா சிங் ஏற்கெனவே தென்காசியில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார்!
செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பயணியர் சேவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வு!
செங்கோட்டை ரயில் நிலையத்தில், பிட் லைன் வசதி, லிப்ட் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டுள்ளதாகவும், அது குறித்து அறிக்கை அனுப்பப் படும் என்றும் கூறினர்.
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன.
நெல்லையில் கோவில் முன்பு “அல்லாவின் திருப்பெயரால்” போர்டு! இந்து முன்னணி புகாரில் அகற்றம்!
‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என தனியார் ஹோட்டல் ஒன்றில் பெயரில் விளம்பரப் பலகை ஊன்றி வைத்திருந்தனர்.